Home » ஸ்வரூப ராணி

Tag - ஸ்வரூப ராணி

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 73

74. ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 70

70. பொம்மை தியாகம் கமலா நேரு மரணம் அடைந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் பத்திரிகையாளர், இந்திராவிடம், “உங்கள் தாயின் மறைவினால் ஏற்பட்ட சோகத்தின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு உங்களுக்கு நீண்ட காலம் பிடித்ததா?” என்று கேட்டபோது, இந்திராவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஆழ்ந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 66

66. கடிதங்களில் உலகம் 1931 டிசம்பர் 26 அன்று ரயில் பயணத்தில் வழிமறித்துக் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1932 பிப்ரவரி 5-ஆம் தேதி வரை அங்கே இருந்தார். அதன் பிறகு பரேய்லி மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 6-ஆம் தேதி அவரை அங்கிருந்து டேராடூன்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 19

19. மாப்பிள்ளை வீட்டுக்கு வெளியே அரசியல் பரபரப்புகள் பல நிகழ்ந்து கொண்டிருந்தாலும், ஆனந்த பவனத்துக்குள்ளே வேறு விதமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அயல்நாடு சென்று படித்துவிட்டு, தாய்நாடு திரும்பி, அப்பாவிடமே ஜூனியராகச் சேர்ந்து பிள்ளை எப்போதும் பிசியாகவே இருந்தால், பெற்றோர்களின் கவலை என்னவாக...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஓரு குடும்பக் கதை – 6

6. அன்புள்ள அப்பா ஒரு நாள் ஆனந்த பவனில் இரவு விருந்துக்குப் பல முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த ஒரு சம்பவம் மோதிலாலின் பிரசித்தி பெற்ற கோபத்துக்கு ஓர் உதாரணம். ஆனந்த பவனில், ஹரி என்று ஒரு வேலைக்காரர். மோதிலால் நேரு சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்தான் செய்வார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!