Home » வீட்டுத் தோட்டம்

Tag - வீட்டுத் தோட்டம்

இலக்கியம் கதைகள்

ஓய்வுபெற்ற மனிதரும் இரண்டு குண்டுப் பெண்களும்

கைப்பேசியில் செய்திச் சேனலைப் பார்த்துக்கொண்டிருந்தவர் – ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் அடித்துக்கொள்ளாத குறையாய் காட்டுக்கத்தலாய் விவாதித்துக்கொண்டது ஆரம்பத்தில் தமாஷாக இருந்தாலும் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்வதைத் தவிர யாரும் எதற்கும் பதில் சொல்கிற வழியாய்...

Read More
விவசாயம்

தோட்டக் கலை: சில குறிப்புகள்

வீட்டுத்தோட்டம் என்பது இரண்டு முறைகளைக் கொண்டது. ஒன்று அழகுச் செடிகள் வைப்பது. மற்றொன்று காய்கறிச் செடிகள் வளர்ப்பது. வீட்டுத்தோட்டம் எப்படி அமைக்க வேண்டும், அதை எப்படிப் பாரமரிக்க வேண்டும் என்பற்குச் சில எளிய வழிகள் உள்ளன. அவற்றைத் தோட்டக் கலையில் பல்லாண்டு கால அனுபவம் உள்ள பட்டுக்கோட்டை...

Read More
விவசாயம்

பால் பேட்டையில் ஒரு பசுமைக் கோட்டை

இயற்கை வாழ்விலிருந்து எந்த வேகத்தில் பிரபஞ்சம் இயந்திர யுகத்துக்கு நகர்ந்ததோ, அதே வேகத்தில் இப்போது பசுமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல பதப்படுத்தப்பட்ட பளபளப்பான உணவு வகைகள் மீது மக்களுக்கு இருந்த மோகமும் குறைந்து வருகிறது. இயற்கையாக விளையும் உணவு வகைகளின் மேல் மனிதனின் ஆர்வம்...

Read More
விவசாயம்

உரத்தை விட நெஞ்சுரம் முக்கியம்!

துபாயில் வீதி நெடுக வண்ண வண்ணப் பூக்களை வைத்து பாலைவனத்தின் வறட்சியை மறைத்துச் சோலைவனமாகக் காட்டுவது வழக்கம். இதற்காகப் பிரத்யேகத் தோட்டக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். சாலையோரங்களில் அவர்களைப் பார்க்கலாம். புல்லைப் பிடுங்கிக் கொண்டும், செடிகளை நட்டுக் கொண்டும் பச்சை நிறச் சீருடையில்...

Read More
விவசாயம்

ஆர்கானிக் மாடியும் அசகாயத் தோட்டமும்

மாடித் தோட்டத் தொழில் என்பது கொரோனாவால் ஏற்பட்ட லாக்டவுன் காலத்தில் சூடுபிடித்த விஷயம். வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்ற முறையில் வேலை செய்த பிறகும் நிறைய நேரம் எஞ்சியிருந்ததால் இதைச் செய்யத் துவங்கிய பலரும் இன்றுவரை மாடித்தோட்டத்தை விட்டுவிடாமல் தொடர்கிறார்கள். ஏனெனில், அதனால் கிடைக்கிற நற்பலன்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!