Home » விழா

Tag - விழா

விழா

நாடெல்லாம் கொண்டாட்டம்!

எமக்குச் சிறுவயதில் டிசம்பர் 25 வருடத்தில் இன்னுமொரு நாளாகவே இருந்தது. குண்டாக ஜனவரியில் ஆரம்பித்து ஒருசில தாள்களே எஞ்சி நலிந்திருக்கும் நாட்காட்டியில் 24ம் தேதியைக் கிழித்தெடுக்கும் போது நத்தார் பண்டிகை எனும் அறிவிப்போடு பொது விடுமுறை நாள் எனவும் பறைசாற்றும். அதற்கு மேலாக யாரோ சொல்லி நாமறிந்த...

Read More
விழா

தீபாவளிகள் பலவிதம்; கொண்டாட்டம் ஒரே விதம்!

நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட மாதத்தின் அனைத்து நாள்களையும் ஏதாவதொரு காரணம் சொல்லிப் பண்டிகை, நோன்புகளாக மாற்றியிருந்தார்கள். வாழ்நாளின் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக மாற்றவேண்டும் என்பது தான் அவர்களது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல. வருடாவருடம் அரசாங்கம் வெளியிடும் பண்டிகைக்...

Read More
விழா

திரைப்படமே தீபாவளி..!

தீபாவளி, புத்தாடை, தின்பண்டம், கொண்டாட்டம் இவை எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்ததோ அதுபோலத் தான் திரைப்படங்களும் தீபாவளியும். தீபாவளி வெளியீடு என்பது திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1944-இல் துவங்கியது. அந்தத் தீபாவளிக்குத் தான் தமிழ்த் திரையுலகின்...

Read More
விழா

யானைக்கு பதில் யானை ரோபோ?

பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடன் மாணிக்கக் கற்கள் பதித்த வெல்வட் ஆடைகளை அணிந்த எழுபத்தைந்து யானைகளின் மாபெரும் பவனி, ‘எசல பெரஹரா’ இந்த மாதம் ஆரம்பமாகிறது. கண்டி மாநகரில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறும் பௌத்த திருவிழா இது. இந்த வருடம் 1712-ஆவது தடவையாக நடைபெறுகிறது...

Read More
விழா

பொன் போலிஸ்!

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சென்னை வந்தார். அப்போது பர்சனல் செக்யூரிட்டி ஆபீசராகப் பாதுகாப்புப் பணியில் இருந்ததைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார் ஏ.வி.உஷா. 1973-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முதலில் பணியில் அமர்த்தப்பட்ட பெண் காவலர்களில் இவரும் ஒருவர். அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஒரு...

Read More
விழா

வெசாக்: நாளெல்லாம் புனிதம், நாடெல்லாம் கொண்டாட்டம்!

ஒரு குடியானவனிடம் காளை மாடொன்று இருந்தது. சொந்தப் பிள்ளை போல அதனை வளர்த்து வந்தான். குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்ட அந்தக் காளையோடு, உள்ளார்ந்த பிணைப்பொன்றை ஏற்படுத்தி இருந்தான். தன் எஜமானின் அன்பில் உருகி நின்ற காளை, தளதளவென்று வளர்ந்து, வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தது. ஒருநாள்...

Read More
ஆன்மிகம்

ஆன்மாவை சலவை செய்வது எப்படி?

நோன்பு பிறக்கிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பலத்த ஏற்பாடுகளுடன் நோன்பை வரவேற்கும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் விதம் விதமான தடபுடல்கள் இடம் பெற்றாலும், அடிப்படையில் அனைவரது நோக்கமும் ஒன்றே. பிறக்கும் இந்த மாதத்தில் தங்குதடைகளின்றி நோன்பு நோற்று, அருள் நிறைந்த...

Read More
உலகம்

கொறிவிலங்கு ஜோதிடம்

கிளி ஜோதிடம், குருவி ஜோதிடம்,  மனித ஜோதிடம் (குறி சொல்லுதல்) கூடக் கேள்விப்பட்டு இருக்கிறோம். நடிகர் வடிவேலுவைக் கூண்டில் அடைத்து ஜோதிடம், கால்ரேகை ஜோதிடம் எனப் பல காமெடி காட்சிகளைத் தமிழ்த்திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ‘கொறிவிலங்கு ஜோதிடம்’ கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? அமெரிக்காவில்...

Read More
விழா

வாசகர் திருவிழா – 13 புத்தகங்கள் வெளியீட்டு விழா

ஜனவரி 11, 2023 புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மெட்ராஸ் பேப்பரின் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அரங்கு நிறைந்த இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள்: சுவாமி ஓம்காரின் ‘சித் நஸீமா ரஸாக்கின் ‘தளிர்’, ‘சூஃபி ஆகும் கலை’ பிரபு பாலாவின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!