Home » நேரு குடும்பம்

Tag - நேரு குடும்பம்

குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 61

61. ஒரு சிறையில் இரு பறவை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் காந்திஜியின் யாத்திரை தண்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில்,  ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அறிக்கைகள் வாயிலாகவும், கட்சி அமைப்பின் பல்வேறு மட்டங்களிலும் இருப்பவர்களுக்குச் சுற்றறிக்கைகள் வாயிலாகவும்  தேசப் பணியில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை-27

27. விவசாயிகளுடன் சந்திப்பு டம்ரான் கேஸ் என்று அழைக்கப்பட்ட அந்த வழக்குத்  தொடர்பான ஆவணங்கள் எட்டாயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தன. அந்த வழக்குத் தொடர்பான பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கின. அந்த வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் எல்லோருமே அநேகமாக ஆராவைச் சேர்ந்தவர்கள்தான். இரு தரப்பும்...

Read More
ஆளுமை

காலம்-காங்கிரஸ்-கார்கே

மல்லிகார்ஜூன் கார்கே 6825 வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூரை வென்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக்விஜய் சிங், கேஎன் திரிபாதி மற்றும் சசிதரூர் எனப் பல பெயர்கள் அடிபட, கடைசிக்கட்டத்தில் களமிறங்கினார் மல்லிகார்ஜூன்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 12

12. சாகசம்  இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த ஜவஹர்லாலின் கருத்துகள், மிதவாதியான மோதிலாலின் கருத்துகளோடு ஒத்துப் போகவில்லை. அவர்களின் அதிருப்தி, அவர்கள் எழுதிக்கொண்ட கடிதங்களில் வெளிப்பட்டது. மிதவாதிகளின் அ-மிதவாதிகள் மீதான ஜனநாயகமற்ற போக்கு மகனின் கண்டனத்துக்குள்ளானது கண்டு வெகுண்ட மோதிலால், மகன்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 2

2. பாரம் சுமந்தவர் ஆக்ராவில் குடியேறிவிடுவது. அதுதான் திட்டம். டெல்லியிலிருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார் கங்காதர் நேரு. அவருக்கு நான்கு குழந்தைகள். பன்ஸி தர், நந்து லால் என்று இரண்டு மகன்கள். பட்ராணி, மகாராணி என்று இரண்டு மகள்கள். ஆக்ரா போகிற வழியில், பிரிட்டிஷ்...

Read More
தொடரும்

ஒரு குடும்பக் கதை

இந்திய அரசியல், இன்று வரை தவிர்க்கவே முடியாத நேரு குடும்பத்தின் அரசியல் வரலாறு. அத்தியாயம் 1 இன்றைய தேதியில் பதவியைப் பிடிக்க விரும்புகிற, பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிற அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் ஆபீஸ் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மோடியைப் பிரதமர் வேட்பாளராக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!