Home » தொழில் நுட்பம்

Tag - தொழில் நுட்பம்

பெண்கள்

இருவர்

இருவேறு பொருளாதாரப் படிநிலைகளில் வசிக்கும் பெண்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? இரண்டு பெண்களைச் சந்தித்துப் பேசினோம். ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றின் உயர் பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவர் வீட்டில் சமையல் வேலை செய்பவர். அந்த வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் பெயர் பார்வதி. உயர்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 41

உயிரியல் தொழில்நுட்பம் கடந்து வந்துள்ள பாதை மிக நீண்டது. அது செல்ல வேண்டிய தூரமும் இன்னும் நிறைய உள்ளது. சொல்லப்போனால், கடந்து வந்த பாதையை விட மிகச் சுவாரசியமாக இருக்கப் போகின்றது இனி கடக்க இருக்கும் பாதை. இத்தொடரின் இறுதி அத்தியாயமான இதில், உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன...

Read More
பெண்கள்

எழுதிக் குவிக்கும் ராணிகள்

நூற்றுக் கணக்கான பெண் எழுத்தாளர்கள் எழுதிக்குவிக்கும் காலமாக இது இருக்கிறது. வாரப் பத்திரிகைகளும் சரி, சிற்றிதழ் வட்டமும் சரி. இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. கிண்டல் செய்ய மட்டும் அவ்வப்போது மாத நாவல் எழுதும் பெண் எழுத்தாளர்களை இழுப்பார்கள். ஆனால் லட்சக் கணக்கான தமிழ் வாசகர்களின்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 17

17. விஷுவல் எஃபெக்ட் ‘மாயாபஜார்’ முதல் ‘பொன்னியின் செல்வன்’ வரை காண்பவரை வியக்க வைக்கும் கற்பனைக் காட்சிகளையும், பிரம்மாண்ட விஷயங்களையும் உருவாக்க துணை புரிவது இந்த vfx, sfx தொழில்நுட்பங்கள் தான். இறுதிக் கட்டத் தயாரிப்பான போஸ்ட் புரொடக்ஷன் பகுதியில் இந்தத் தொழில்நுட்பங்கள் பற்றி நாம் பார்க்கப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!