Home » சோனியா காந்தி

Tag - சோனியா காந்தி

ஆளுமை

பேசாதே, செய்! – ஒரு சிங்கத்தின் கதை

2004-ஆம் ஆண்டு. சோனியா பிரதமராவதற்குப் பலத்த எதிர்ப்பு அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்திருந்தது. அப்போது சோனியா இரண்டு விதமான மனநிலையிலிருந்தார். ஒன்று என்ன எதிர்ப்பு வந்தாலும் பிரதமர் பதவியை ஏற்பது. மற்றொன்று பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு ராகுலும் பிரியங்காவும் வளர்ந்து தலைமையேற்கும் வரை...

Read More
இந்தியா

இரு வல்லவர்கள்

மே 2022 உதய்பூர் பிரகடனம். நவம்பர் 2022 தேர்தல் பணிக்குழு (task force) கூட்டம். கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம். காங்கிரஸின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், கட்சியில் மும்முரமாக வேலை நடக்கிறதென்று. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கட்சியில்...

Read More
ஆளுமை

காலம்-காங்கிரஸ்-கார்கே

மல்லிகார்ஜூன் கார்கே 6825 வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூரை வென்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக்விஜய் சிங், கேஎன் திரிபாதி மற்றும் சசிதரூர் எனப் பல பெயர்கள் அடிபட, கடைசிக்கட்டத்தில் களமிறங்கினார் மல்லிகார்ஜூன்...

Read More
இந்தியா

சசி தரூர்: காத்திருக்கும் கொக்கு

காங்கிரஸின் அடுத்தத் தலைவர் பொறுப்புக்கு சசி தரூர் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. சோனியா கைகாட்டும் வேட்பாளருக்கு எதிராக நின்று அவர் வெல்வாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தாலும் சசி தரூரின் தகுதிகளில் பழுது கிடையாது. மிக நிச்சயமாக, ராகுலைக் காட்டிலும் அவர் திறமைசாலி என்பதில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!