Home » செல்பேசி

Tag - செல்பேசி

நுட்பம்

சிங்கிளாக வந்த சிங்கம்

பல மாதங்களாக ‘வரும் வராது’, ‘இதுவரை வந்தது எதுவும் பெருமளவில் புகழ் பெறவில்லையே, அதனால் இவர்கள் இதைச் செய்வார்களா செய்யமாட்டார்களா’, ‘அந்தப் பழ நிறுவனம் தனது மந்திரக்கோலை இந்தத் துறையின் மீது தொடுவார்களா’ என்று பல கேள்விகளோடு கணினி உலகமே எதிர்பார்த்தது இந்த மாதம் முதல் வாரத்தில் வந்தேவிட்டது...

Read More
நுட்பம்

சாலையைப் பார்த்துக் காரை ஓட்டவும்

கடைக்குபபோனோம், இருப்பதைப் பார்த்து நமக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து வாங்கி, வீட்டுக்குக் கொண்டு வந்து சிலகாலம் கழித்துப் பிடிக்கவில்லை என்றால் உடனே விற்றுவிட்டு வேறு பொருள் வாங்கும் மாதிரி இல்லை கார். காரை இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செல்பேசியை மாற்றுவது போல மாற்றுவதும் இல்லை. தினம்...

Read More
நுட்பம்

ஆன்ட்ராய்ட் பதிநான்கு

ஆப்பிள் நிறுவனம் புது ஐ.ஓஎஸ். பதிப்பை வெளியிட்டால்,  சில நாட்களிலே பலரின் ஐபோனுக்கும் அது கிடைத்துவிடும். ஆனால் கூகுள் புது ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்டால்  பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும், நம்மை வந்து சேர. பல நேரங்களில் அது நாம் வைத்திருக்கும் செல்பேசிக்கு வராமலே இருக்கும். ஆனாலும் இந்தியாவில்...

Read More
நுட்பம்

செல் பேசுவது இருக்கட்டும், நீங்கள் பேசுங்கள்!

இன்று பெரியவர்களைத் தாண்டி பத்து வயதுக் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு செல்பேசியைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வெளிவந்த ‘பகாசுரன்’ படம் வளர்ந்த பெண்களுக்கே செல்பேசியால் வரும் ஆபத்தை வெளிச்சம் போட்டாலும், குழந்தைகளுக்கு எதற்குச் செல் எனப் பட்டிமன்றம்...

Read More
நுட்பம்

ஆன்ட்ராய்ட் கெத்து!

ஐஃபோன் என்றால் அதில் ஒரே இயங்குதளம் தான்: அது ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-ஓ-எஸ். இது ஒரு காப்புரிமை பெற்ற படைப்பு. வேறு எவரும் இதை வெளியிட முடியாது . ஆனால் ஆன்ட்ராய்ட் அப்படியில்லை. அது ஒரு திறன்மூலப் படைப்பு. அதனால் ஒவ்வொரு செல்பேசி உற்பத்தியாளரும் மூல ஆன்ட்ராய்ட் மென்பொருளைப் பிரதியெடுத்து...

Read More
நுட்பம்

கலையலங்காரா, திரும்பவும் ஆஸ்பத்திரி செட்டா!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்கலாம் என்கிற நிலையில், அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே காணொளிகள் மூலமாக வேலை செய்யும் முறை மீண்டும் வரலாம். இந்த நிலையில், எப்படிச் சிறந்த முறையில் வீடியோக்களில் பங்கு பெறலாம்? வைஃபை இணையத் தொடர்பு அது செல்பேசியோ கணினியோ...

Read More
நுட்பம்

ரவுட்டரை வாழ விடுங்கள்!

விஜய் அல்லது அஜீத் – உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்கிற கேள்விக்கு ஒருமித்த பதில் வராது. அதுபோலத் தான் கணினியின் இயங்கு தளங்களில் சிறந்தது விண்டோஸா அல்லது லினிக்ஸா என்று கேட்டால் இரு பதில்களும் வரும். இந்தச் சிக்கல்களைத் தவிர்த்து எளிதான ஆனால் கணினிப் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய சிலவற்றைப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!