Home » ஐபோன்

Tag - ஐபோன்

வழக்கு

அழகிய அயோக்கியத்தனங்கள் பற்றிய குறிப்புகள்

உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரே நாளில் 4.1%, அதாவது 113 பில்லியன் டாலர் குறைந்தது. மூன்று டிரில்லியன் டாலர் நிறுவனம் ஒரே நாளில் இந்தச் சரிவைச் சந்தித்தது. இந்த ஒரு நாள் சரிவுக்குக் காரணம், அமெரிக்க நீதித்துறையும், அதனுடன் 18 மாவட்டங்களும்...

Read More
நுட்பம்

ஐபோன்+விண்டோஸ்: முஸ்தபா முஸ்தபா

ஒவ்வொரு மென்பொருளையும் அதன் படைப்பாளர்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்படி ஐபோனின் இயங்குதளமான ஐ-ஓஎஸ்ஸில் கடந்த சில வெளியீடுகளில் (அதாவது 16.4 வரை) வந்திருக்கும் முன்னேற்றங்களையும், ஐபோனை, விண்டோஸ் கணினியோடு இணைப்பதில் வந்திருக்கும் வசதிகளையும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். ஐ...

Read More
நுட்பம்

மினி மகத்துவம்

நீண்ட நேரம் செயலிகளில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது ஆனால் செல்பேசியின் சிறிய திரையில் பார்ப்பது கடினமாக இருக்கிறது என்றால் உங்களுக்குத் தேவை ஒரு கணினி. விலை குறைந்த மடிக்கணினியைத் தேர்வு செய்வதை ஏற்கனவே இங்கே பார்த்து விட்டோம். உங்களின் கணினிப் பயன்பாடு உங்களின் வீட்டில் அல்லது அலுவலகத்தில்...

Read More
நுட்பம்

காப்பி அடிக்க முடியாத நோட்ஸ்

தற்போது ஐபோனின் பாதி விலையில் தரமான, உயர்ரக ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் சாம்சங், கூகிள் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. இவை ஐபோனோடு நேருக்கு நேர் நிற்கக் கூடியவை. இவற்றைப் பார்க்கும் உங்களுக்கு, பல வருடங்களாக ஐபோன் பயனராக இருந்தாலும், உங்களின் அடுத்த செல்பேசி ஐபோனாக இல்லாமல் சாம்சங் போனாக இருக்கலாமே...

Read More
நுட்பம்

குறிப்புகள் முக்கியம்!

நூறு ஆண்டுகள் கடந்தும் கணித மேதை ராமானுஜனின் சில கையெழுத்துக் குறிப்புகளை இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியொரு எழுத்து. இருக்கட்டும். நாமெல்லாம் மேதைகள் இல்லை. இருந்தாலும் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை, தொலைபேசி எண்களை, முகவரிகளை, தேதிகளைத் தினமும் குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!