குடும்பத் தலைவன் ஒரு கணினியைப் பயன்படுத்திய அனைவரும், எந்தத் தலைமைமுறையைச் சேர்ந்தவராயினும், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றையாவது பயன்படுத்தியிருப்பார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி வீட்டுக்குள் வரும்போது அவரது தொழில்ரீதியான அனைத்தையும்...
Tag - வெற்றி
கோடீஸ்வரி ஜெய்ஸ்ரீ பிறந்தது லண்டன் மாநகரில். அவரது தந்தை ஒரு இயற்பியல் நிபுணர். ஐந்து வயதளவில் பெற்றோருடன் இந்தியா சென்று டெல்லியிலேயே வளர்ந்தார். ஒரு கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலையிலேயே அவரது பள்ளிப்படிப்பு. கணிதத்திலும் அறிவியலிலும் ஆர்வம் மிக்கவராக வளர்ந்தார். தந்தைக்கு வேலை நிமித்தம்...
உலகப் பணக்காரர்களில் ஒருவர் இமாலயப் பிரதேசத்தில் இமய மலையின் அடிவாரத்திலுள்ள கிராமங்களில் ஒன்று அது. 1950களின் பிற்பகுதியில் மின்சார வசதியோ அல்லது குடிநீர் வசதியோ வீடுகளில் இல்லை. அங்கு ஒரு சராசரி விவசாயக் குடும்பம். தாய் தந்தையர் இருவரும் பள்ளிக்கூடம் போய்ப் படித்ததில்லை. காரணம் அவர்கள்...