நமது மெட்ராஸ் பேப்பரின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர், செல்வ முரளி. இவர் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை சந்தித்து உரையாடியது ஊடகங்களில் பேசு பொருளானது . ஊடகங்களில் சிலர் இவரைக் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று...
Tag - விவசாயம்
வீட்டுத் தோட்டம் தெரியும். சமூகத் தோட்டம் தெரியுமா? அமெரிக்காவில் இது மிகவும் பிரபலம். சமூகத் தோட்டக்கலை என்பது பொதுவாக பலத் தனித்தனி நிலங்களில் பயிரிடுவதில் இருந்து ஒரு பொதுவான இடத்தில் கூட்டுச் சாகுபடி செய்வது வரையிலான செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவில் சமூகத் தோட்டக்கலையின் தோற்றம்...
துபாயில் வீதி நெடுக வண்ண வண்ணப் பூக்களை வைத்து பாலைவனத்தின் வறட்சியை மறைத்துச் சோலைவனமாகக் காட்டுவது வழக்கம். இதற்காகப் பிரத்யேகத் தோட்டக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். சாலையோரங்களில் அவர்களைப் பார்க்கலாம். புல்லைப் பிடுங்கிக் கொண்டும், செடிகளை நட்டுக் கொண்டும் பச்சை நிறச் சீருடையில்...
துபாய் என்றால் பாலைவனம். துபாய் என்றால் வானுயர்ந்த கட்டடங்கள். துபாய் என்றால் வண்ண மயம். ஷேக்குகள். பெரும் பணம். எண்ணெய். ஒட்டகம். வேறென்ன? உங்களுக்கு இங்கே வேறொரு துபாயைக் காட்டப் போகிறோம். வடிவேலு வசித்து வந்த துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்திலிருந்து இந்த இடத்துக்குச் சென்று சேர சுமார்...