ஒவ்வோராண்டும் குடியரசுதின விழாவின் போது வெளிநாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது மரபு. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த விழாவில் முன்னாள் பிரேசில் அதிபர் ஜைர் போல்சொனரோ கலந்து கொண்டார். 2021 மற்றும் 2022 குடியரசு தின விழாக்களில் கோவிட்-19 தாக்கத்தால் யாரையும் சிறப்பு...
Tag - வர்த்தகம்
டோக்கனைசேஷன். மொத்த தேசமும இன்று இதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நமது ரிசர்வ் பேங்க் இம்மாதம் முதல் தேதி முதல் நடைமுறைப்படுத்தியிருக்கும் இத்திட்டம் ஆன்லைன் டிரான்சாக்ஷன்களில் கூடுதல் பாதுகாப்புக்கு உதவக்கூடியது என்றாலும் இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆன்லைனில் எதையாவது வாங்கும்போது அல்லது...
நல்லவர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார். தேவையான அனைத்துப் பொருள்களையும் எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு நேரே வெளியே வந்துவிடுகிறார். பில் கவுண்ட்டர் பக்கம் போகவில்லை. பணமும் செலுத்தவில்லை. நடப்பது இங்கல்ல. அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில். உடனே நமக்கு...
இந்தியாவில் பத்து வருடங்களாகவே ஆன்லைன் வர்த்தகம் சீராக வளர்ந்து வருகிறது. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் வணிகரையும் இன்னொரு கடைக்கோடியில் இருக்கும் நுகர்வோரையும் இணைக்கிறது இந்த ஆன்லைன் பாலம். இந்த வணிகத் தளங்களால் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பயன்கள்? ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இரண்டு வகை...
தமிழர்களிடையே வர்த்தகம் முதல் முதலில் எப்படித் தோன்றியிருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாணயம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், இருப்பதைக் கொடுத்து இல்லாததைப் பெறும் வழக்கம் இதன் தொடக்கம் என்று கொண்டால், அது முதல் இன்றைய பிட் காயின், ப்ளாக் செயின் வரை வர்த்தகம் வளர்ந்த வழி எவ்வளவு...
திரையரங்குகளே தமிழ் நாட்டின் தலை சிறந்த பொழுதுபோக்குக் கூடங்களாக இருந்த காலம் இன்று இல்லை. புதுப் படக் கொண்டாட்டம், முதல் நாள் தடபுடல்கள், ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்க்கிற வெறி, திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டுப் பெருமையாகப் பேசி மாய்வது – இதெல்லாம் காலாவதி ஆகிவிடவில்லையே தவிர...