காலி முகத் திடல் ஆர்ப்பாட்ட பூமியில் அந்த சிங்கள இளைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தார். ‘நாங்கள் இப்போது அனுபவிக்கும் அத்தனை நெருக்கடிகளும் வடக்கு கிழக்கில் தமிழர்களின் கதவுகளை எப்போதோ தட்டியவைதான். 1996ம் ஆண்டு நாங்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் சாம்பியன்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது அங்கே...
Tag - ராஜபக்சே
நம்ப முடியாத அளவுக்குப் பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்த சர்வநாசத்தின் ஆணிவேர் என்ன? தேசம் ஒரே இரவில் பிச்சைப் பாத்திரம் ஏந்த யார் காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் யார்? சீரழிவின் உண்மைக் காரணத்தை ஆராய்கிறது இக்கட்டுரை. ஒரு கிலோ தக்காளி...