சந்தையில் உள்ளவற்றுள் ஆக காஸ்ட்லியான சரக்கு இன்று எதுவென்று தெரியுமா? ஐபோனோ ஆடி காரோ மற்றதோ அல்ல. உங்கள் மனம்தான். மன அழுத்தத்தைக் குறைக்கிறேன், மனக் குழப்பத்தை நீக்குகிறேன், மனத்தைச் சிறகு போலாக்குகிறேன், தியானம் சொல்லித் தருகிறேன் அப்படி இப்படியென்று உங்கள் மனத்தை மையப் பொருளாக வைத்து கல்லா...
Tag - யோகா
அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஓமந்தூராருக்குச் சென்றோம். ஆறு தளங்களிலும் என்னென்ன பிரிவுகள் எனத் தமிழில் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் ஒருபக்கம் எழுதியிருந்தது. இரண்டாவதுமுறை...