தேடலின் தலைவன் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வந்த போது அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனது தந்தை இணைப்புக்குப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே தொலைபேசி இணைப்புக் கிடைத்தது. ஒவ்வொரு இலக்கத்தையும் சுழற்றி அழைப்பை ஏற்படுத்துகிற, ஆங்கிலத்தில் rotary telephone என...
Tag - மைக்ரோசாஃப்ட்
கறுப்பு வண்ணத்தில் சாதாரண உடை, தனக்குப் பின்னால் இருக்கும் திரையில் கறுப்பு வண்ணக் காட்சி, அதில் ஒரு சில வார்த்தைகள் வெள்ளை நிறத்தில் அவ்வளவு தான். ஆனால் அரங்கில் இருக்கும் அனைவரும், அதை காணொலியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் அவர் விற்கும் எந்தக் கணினியையும் எவ்வளவு விலை...
ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் எட்டு லட்சம் கோடிகளை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதற்கு முன்பே இந்நிறுவனத்தில் கொஞ்சம் முதலீடு செய்திருக்கிறது. ஓப்பன் ஏஐ வெளியிட்ட சாட் ஜிபிடிக்குக் கிடைத்த பிரபலத்துக்குப் பிறகு முதலீடு அதிகரித்திருக்கிறது. முதலீடு மட்டுமல்ல, தங்கள் பிங் தேடுபொறியுடன்...
அறிமுகம் உலகத் தொழில்நுட்ப நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் அதிகப் பெறுமதி கொண்ட மூன்று நிறுவனங்கள் எவை..? ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அல்ஃபாபெட் ஆகியவையே முன்னணியில் நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பெறுமதியும் சில டிரில்லியன் டாலர்களில் உள்ளது. இந்த மூன்று நிறுவனங்களில் இரண்டின் இன்றைய...
இன்று பெரும்பாலான கணினிகளில் இருக்கும் இயங்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10. அதில் நமக்கு அதிகம் தெரியாமல் பல வசதிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். செல்பேசியை இணைக்கவும் : குறுஞ்செய்திகளைப் பார்க்க, தொலைபேசி அழைப்புகளைப் பேச, காமிராவில் எடுத்த படங்களைப் பார்க்க என்று ஒரு நாளில் பல...