Home » முகங்கள்

Tag - முகங்கள்

முகங்கள்

உடன் வாழும் உளவாளி

என் மகன், தான் மேல்படிப்புக்காக விண்ணபித்திருக்கும் எலும்பு மற்றும் தண்டுவடம் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த மருத்துவமனை பற்றிய குறிப்புகளை எனக்கு மின்மடலில் அனுப்பவும் செய்தான். பிறகு அங்கே, தான் சில காலம் பணிசெய்யக் கிடைத்த வாய்ப்புப் பற்றி எனக்குச் சில...

Read More
முகங்கள்

இது விடுமுறை இல்லா வேலை

நிறையப் பேருக்குக் காலையில் செய்தித்தாள் படித்துக்கொண்டே காபி குடித்தால்தான் திருப்தி இருக்கும். காபி குடிப்பது அல்லது செய்தித்தாள் வாசிப்பது ஏதாவது ஒன்றை மட்டும் செய்தால் அந்தக் காலை நேரத்துப் புத்துணர்ச்சி மறைந்துவிடும். காலையில் காபி குடிக்கும் நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிடும் செய்தித்தாள்...

Read More
முகங்கள்

பொழுது விடியும் நேரம்: இரவு 2.30

இன்றைய இணைய யுகத்தில் முகமற்ற மனிதர்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவை சமூக வலைத்தளங்களில் இருக்கின்ற போலிக் கணக்குகள். அடுத்ததாகத் தங்களின் அந்தரங்க வாழ்க்கைச் சவால்களைச் சமாளிக்க இணையக் குழுக்களில் உதவி கோரும் அனானிமஸ்கள். மெய்நிகர் வெளிக்கு அப்பால் இருக்கின்ற யதார்த்த உலகிலும் பல முகமிலிகள்...

Read More
முகங்கள்

புகாரில்லாத வாழ்க்கை

விழுப்புரத்தில் இருக்கிறது விக்னேஷின் குடும்பம். பெற்றோருடன் மனைவியும் மகளும் இருக்க, இவர் நண்பர்களுடன் சென்னையில் அறையில் தங்கி ஸ்விக்கி டெலிவரி மேனாக வேலை பார்க்கிறார். காலை ஆறரை மணி ஷிப்ட்டுக்கு ஐந்தரைக்கு எழுந்து தயாராகி விடுகிறார் விக்னேஷ். மாலை ஆறு மணி வரை வேலை பார்த்த பிறகும் அப்படியே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!