மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் கதை கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பக் காலக்கட்டங்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு எப்பொழுது கோவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து அல்லது மருந்து கிடைக்கும் என்பதாகவே இருந்தது. எதிர்பார்த்ததுபோலவே கூடிய விரைவில் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவை...
Tag - மருந்துகள்
சமூக வலைத்தளங்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் நல்ல செய்திகளைவிடப் பரபரப்பான செய்திகள், காட்டுத்தீயாகப் பரவுகின்றன. அது மணிப்பூர் காணொளியானாலும் சரி, இலான் மஸ்க்கின் ஒசெம்பிக் (Ozempic) பயன்பாடானாலும் சரி அல்லது எங்கேனும் யார் தலையையாவது யாராவது தீவிரவாதத்தில் வெட்டிய காணொளியானாலும் சரி…...
நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் தன்மை (Antimicrobial resistance) மனிதனின் சராசரி ஆயுள் சில நூறாண்டுகளுக்கு (Bronze and Iron age) முன்பு வரை சுமார் 30-40 வரையாகவே இருந்தது. ஆனால் தற்பொழுது இந்தியர்களின் சராசரி ஆயுள் சுமார் 70. வளர்ச்சியடைந்த நாடுகளில் மனிதர்களின் ஆயுள் சுமார் 80-90 வயது வரை கூட...
வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில...
கல்லூரி நண்பர்கள் சிலர், ஒரு மருந்து கம்பெனிக்கு இண்டர்வியூ சென்றார்கள். சும்மாதானே இருக்கே. நீயும் கூட வாவென அந்த இளைஞனை உடன் அழைத்தார்கள். அவனும் சென்றான். வர்றது வர்றே. நீயும் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணலாமே என்றார்கள். அவர்கள் சொன்னதற்காக இண்டர்வியூவும் அட்டெண்ட் செய்தான். இறுதியில் நண்பர்களுக்கு...