முறையான முதலீட்டுத் திட்டம் என்பதைத்தான் சிஸ்டேமடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்று கூறுகிறார்கள். ஆனால் நம் மனத்தில் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்றதும் பங்குச்சந்தை பரஸ்பர நிதித் (Mutual fund) திட்டத்தில் முதலீடு செய்வது என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. நாம் முறையாகத் தொடர்ந்து...
Tag - பொருளாதாரம்
இந்த ஆண்டு, இந்தியா ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 75வது ஆண்டு என்ற சிறப்பைப் பெற்றது. இந்த ஆண்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்வோம். அதன் மூலம் 2023ஆம் ஆண்டு எதை நோக்கி நகரும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சட்டமன்றத் தேர்தல்கள்: உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா...
2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும் தரையிறங்கியது. பறப்பது, அந்த விமானத்திற்கு எத்தனையாவது முறை என்ற தரவுகள் என்னிடமில்லை. ஆனால் நான் பறந்தது அது தான் முதல் முறை. ஒரு விவசாயக் கூலியின்...
நாமனைவரும் மறந்தேவிட்ட கோவிட் இன்னமும்கூடச் சில இடங்களில் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. ஆமாம் – மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் இந்தப் பெயர் வெளியேவர ஆரம்பத்துவிட்டது, சீனாவின் ஊஹான், மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில். கடந்த மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின்...
வங்கிகள் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்? இன்றைய பொது நோக்கில் வங்கிகள் நம்மிடம் உள்ள கூடுதல் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு இடமாகவும், நமக்குக் கடனாகப் பணம் தேவைப்பட்டால், நமது செயல்பாடுகளைப் பொறுத்து நமக்குக் கடன் அளிக்கும் தொழில் இடமாகவும், நமது விலையுயர்ந்த செல்வங்களைப்...
திரையரங்குகளே தமிழ் நாட்டின் தலை சிறந்த பொழுதுபோக்குக் கூடங்களாக இருந்த காலம் இன்று இல்லை. புதுப் படக் கொண்டாட்டம், முதல் நாள் தடபுடல்கள், ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்க்கிற வெறி, திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டுப் பெருமையாகப் பேசி மாய்வது – இதெல்லாம் காலாவதி ஆகிவிடவில்லையே தவிர...