Home » புனைவு

Tag - புனைவு

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

கறுப்பு ஆடு

இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் எல்லோருமே திருடர்களாக இருந்த நாடு ஒன்று இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து...

Read More
விருது

வலி தாண்டும் வழி

லண்டனைச் சேர்ந்த, இருபத்து மூன்று வயதான கல்லூரி மாணவியின் தந்தைக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. தந்தையின் வற்புறுத்தலுக்காக அதைப் படிக்க ஆரம்பிக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருந்து வந்திருக்கும் அந்த மின்னஞ்சல், அவர் வாசித்த ஒரு நூலில் இந்த மாணவியுடைய குடும்பப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 7

சிவசுப்பிரமணி, மனசுல ஒண்ணும் வெச்சிக்காத.  ஏசி கூலாகிட்டாரு. ரெய்டு, நெனச்சா மாதிரி நடக்கலேனு அவருக்கு டென்ஷன். அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்லே. 7 கல்ல வாங்கு கல்ல வாங்கு ஏசி கத்திவிட்டுப் போனபின், கொஞ்ச நேரத்திற்கு அங்கிருந்த யாருமே அசையக்கூட இல்லை. சகஜ நிலைக்கு முதலில் வந்ததே சுகுமாரன்தான். என்ன...

Read More
சிறுகதை

நாள்

மூன்று தசாப்தங்கள் முடிந்து விட்டன. சிறிது பிரமிப்புத்தான். வட துருவமும் தென் துருவமுமாகவே வாழ்ந்து வந்தாலும் நானும் என் மனையாளும் முப்பது வருடங்கள் பிரியாமல் இருந்திருக்கிறோம் என்பது சாதனைதான். பிரிய வேண்டுமென்ற எண்ணம் ஒரு தடவை கூட மனதில் தோன்றியதில்லை என்பது முக்கியம். அவளுக்கும் அப்படித்தான்...

Read More
சிறுகதை

புண்ணியாத்மா

“நம்ம லட்சுமிக்கு எதாவது பண்ணனும்டா.” அம்மா இதை நூறாவது முறையாகச் சொல்கிறாள். அவள் எப்பவும் இப்படித்தான். எதையாவது மனதில் வைத்துக்கொண்டு, சொல்லத் தெரியாமல் தவிப்பாள். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நான் அமெரிக்காவிலிருந்து வந்து போகிறேன். ஒவ்வொரு முறையும் யாரையாவது கை காட்டுவாள்...

Read More
சிறுகதை

வித்வான்

சபை சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டது. வெகு நாள்கள் கழித்து ராணியின் ஆஸ்தான வித்வான் அங்கு இசைக்க வருகிறார் என்ற ஆவல் மிகுதியால் தாயின் வடிவமாகவும் ராஜமாதாவின் வடிவமாகவும், விஜயவாடாவின் கண் கண்ட தெய்வமாகவும் வீற்றிருக்கும் கனக துர்க்கையின் கோயில் வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தாமாக வந்து செவி...

Read More
உணவு சிறுகதை

பச்சைக் கறிக்கு வெகாறி

கடவுள் ஞாயிற்றுக் கிழமையைக் கண்டு பிடித்ததே கவுச்சி திங்கத்தான் என்பது ஒப்பிலியப்பனின் ஐதீகம். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் – ஏதோ ஒரு மாமிசம் இல்லாமல் அவனுக்கு அன்று மத்தியானச் சோறு இறங்காது. மற்ற நாட்களிலும் ஒந்நராடமாவது (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) இரவுணவுக்கு முட்டையோ, கருவாடோ வறுத்துப்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 2

2 ஆரம்பம் அப்பா தவறிப் போனதால் தற்செயலாகக் கிடைத்த வேலையில் – வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்த வேலையில் அவசரப்பட்டு சேர்ந்துவிடாதே என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் எஸ்விஆர்தான். அவன் வாழ்வில் எல்லாமே தற்செயல்தான். எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. எஸ்விஆரை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!