ஒரு வழியாக ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த, சமூக அக்கறை மிக்க ஒரு முன்னெடுப்பை இப்படி அரசியலாக்கி, இழுத்தடித்து ஊர் சிரிக்கும்படிச் செய்திருக்க அவசியமில்லை. ஆளுநர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று...
Tag - பாரதிய ஜனதா ஆட்சி
மத்தியில் பாரதிய ஜனதா 2014ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருக்கிறது. மோடி பிரதமராகப் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெற்றி மிகவும் முக்கியமானது. கடந்த பிப்ரவரி மாதம் நாகாலாந்து திரிபுரா...
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஒரு இராணுவ வீரர். அதேபகுதியைச் சேர்ந்தவர், திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி. இருவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகவே குடும்பப் பிரச்னை. அதனால் இரு குடும்பங்களுக்கிடையிலான உறவு சரியில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்...
உலகளவில் ‘ஐந்தாவது பெரிய பொருளாதாரம்’ என்ற தகுதியுடையது இந்தியா. 2023 – 2024 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைக் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2024-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல்...
சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லைக் கோட்டில் அவ்வப்போது மல்லுக்கு நிற்கும். மொத்த தேசமும் பக்தியோடு “எல்லையில் ராணுவ வீரர்கள்” எனப் பேசத் தொடங்கும். நாடாளுமன்ற அவைகள் விளக்கம் கேட்டு முடக்கப்படும். ராணுவத் தலைமை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தும். தேர்தல் நேரமென்றால் இந்திய...