அந்தக் கடற்கன்னி ஓர் இளவரசனைக் காதலித்தாள். ஆனால் கடற்கன்னியாக இருப்பதால் அவளால் அவனைத் திருமணம் செய்ய முடியவில்லை. அதற்காக அவள் சோர்ந்து விடவில்லை. தன்னுடைய மாய சக்திகளால் இடுப்புக்குக் கீழே தன் செதில்களைக் கால்களாக மாற்றி அமைத்துக் கொண்டாள். இதற்கு மேல் நீரில் தனக்கு வாழ்வு இல்லை என்று தெரிந்தும்...
Tag - நியூயார்க்
சரக்குக் கப்பலில் மின்சாரம் நின்று தடுமாறிய செய்தி வந்த மறுகணமே, “கீ பிரிட்ஜில் (key bridge) செல்ல யாரையும் அனுமதிக்காதீர்கள்” என்று இரவையும் கிழித்துக்கொண்டு வந்த அந்த அதிகாரக் குரலால் மேம்பாலத்தின் இரு பக்கமும் வாகனங்கள் தடுக்கப்பட்டன. இதனால் பல உயிர்ச் சேதங்கள் தடுக்கப்பட்டன...
வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ அவருக்கே அங்கே அதிகாரம் இருக்கிறது. அதிலும் தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவருக்கு அவரின் அதிகாரம், அந்த அதிகாரத்தின் மூல காரணம் அவரிடம் இருக்கிற பணபலம்...
சுமார் 110 வருடங்களுக்கு முன்பு… பெரிதாக வான்வழிப் பயணங்கள் எல்லாம் சாத்தியப்படாத காலகட்டம். கடல் கடந்து செல்ல ஒரே வழி தான், கப்பல் போக்குவரத்து. கப்பல் கட்டும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒயிட் ஸ்டார் லைன் எனும் மிகப்பெரிய கப்பல்...
நீங்கள் ஓர் உணவகத்துக்கோ ஆலயத்திற்கோ சென்றால் அங்கே வரும் மனிதர்களைக் கவனியுங்கள். உங்களை அறியாமல் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள். சென்று இறங்கிய நேரம் முதல் உங்களையே அறியாமல் எத்தனை புகைப்படங்கள் எடுத்தீர்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, குறிப்புகள் எழுத என உங்கள் மனம்...
அன்பினால் ஆளும் தலைவி ஒகிள்வி என்பது உலகில் மிகவும் பிரபலமான ஒரு விளம்பர ஏஜென்சி. இதனை 1948-ம் ஆண்டு டேவிட் ஒகிள்வி என்பவர் ஆரம்பித்தார். எழுபத்தைந்து ஆண்டுகளாக இயங்கும் இந்நிறுவனம் தற்போது தொண்ணூற்று மூன்று நாடுகளில் நூற்று முப்பத்தொரு அலுவலகங்களைக் கொண்டதொரு பெரிய பன்னாட்டு விளம்பர நிறுவனம்...