மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு...
Tag - தமிழ்
மொழி, காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பேசப்பட்ட தமிழை இன்று பேசினால் நமக்குப் புரியாது. ஈராயிரம் வருடங்களுக்கு முந்தைய இலக்கியங்கள் இன்றும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் உரையுடன் தான் படிக்கிறோம். மொழியின் அடையாளமே வேறாகத் தெரிகிறது. எப்படி இது...
முகமது-பின்-துக்ளக் சினிமாவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுல்தான் துக்ளக்காக வரும் சோ, அழகாகத் தமிழ் பேசுவார். திடுக்கிட்டு, “உங்களுக்கு எப்படித் தமிழ் தெரியும்..?” என்று கேட்டால், “என் காலத்திலேயே நான் ஓர் தமிழ் மேதாவி என எல்லோருக்கும் தெரியும்” என்று கிண்டலாகச் சொல்லுவார். அதுபோல...
சமீபத்தில் தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி சர்ச்சைக்கு உள்ளானது. பிறகு சலசலப்புகள் அடங்கி நிலைமை சீரானது. அரசியல் உள்நுழைந்தால் உண்டாகும் இயல்பான பரபரப்புதான் அது. பாதகமில்லை. ஆனால் ஆதீனங்களும் மடங்களும் எப்போதாவது இப்படி சர்ச்சைக்கு உட்படும்போது மட்டும்தான் பொது மக்கள் கவனத்துக்கு...