சித்தாந்தம் என்றால் என்ன? உலகம் என்று குறிப்பிடும் போது உலகத்தில் உல்ல சடப்பொருள்கள், உயிர்கள், மனிதர்கள் என்ற அனைத்தையும் குறிப்பதுதான் அது. ஆனால் பொதுவாக எந்த ஒன்றையும் உருவகமாகக் குறிக்கும் போது அந்த குறிப் பொருளில் அமைந்துள்ள உயர்ந்த ஒன்றைப் பற்றியே பொதுவாகச் சுட்டுகிறோம். சிறிது குழம்புகிறது...
Tag - சிவன்
2. உந்தித் தள்ளும் ஒருவர் ஆன்மிக வாழ்வில் இருப்பவர்களைச் சாமியார், ஞானி, முனிவர், ரிஷி, சித்தர், சாது, யோகி என்று பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒரே தன்மை கொண்டவர்களா என்றால் கிடையாது. ஆன்மிக நிலையில் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு விதமும் ஒரு நிலை. வேதத்தில் இருக்கும் உண்மைகளையும்...