பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் பெரும்பான்மை இனத்தின் அதிபரோ, பிரதமரோ அவ்வினத்தவரால் கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடப்படும் போது, சிறுபான்மையினரால் புறக்கணிக்கப்படுவது என்பது அத்தேசம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்களில் ஒன்று. இலங்கையைச் சிங்கப்பூர் ஆக்கப் போவதாய்ச் சொல்லாத அரசியல்வாதிகள் எவருமில்லை...
Tag - கொழும்பு
கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா, புலிகளிடமிருந்து பெயர்த்து எடுக்கப்படாமல் இருந்தால் மகிந்த ராஜபக்சேவுக்கு கிழக்கு மாகாண வெற்றி என்றைக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இப்பிரித்தாளும் சூதைச் செய்தவர் 2002 – 2004ம் ஆண்டுகளில் பிரதமராய் இருந்த ரணில். ஆனால் முழுப் பலனும் மகிந்தவிற்கே கிடைத்தது...
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சர்வநாசங்களை விடுங்கள்… ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் பொதுத் தொண்டாய் செய்வதுதானே அது. ஆனால் ஜே.ஆர். என்பது அரசியல் காடைத்தனத்தின் ஊற்றுக் கண். வெல்லும் வரை ஓட்டு எண்ணும் தொழினுட்பம், ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால்...
கல்வீச்சு வாங்கிய மகிந்த! 1951-ம் ஆண்டு என்பது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கும் சரி, இலங்கை அரசியலுக்கும் சரி… மிக முக்கியமான ஆண்டு. 1948-ம் ஆண்டு சுதந்திரமடைந்திருந்த இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டு கொண்டிருந்தது. மதச் சார்பின்மை, கட்டற்ற ஜனநாயக விழுமியங்கள், மேலைத்தேய ஸ்டைலில் நவ...
இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, உமாமி. இந்த ஐந்தும்தான் இன்றைய உணவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படைச் சுவைகள். மஞ்சள் என்கிற அடிப்படை வர்ணத்தை வேறு எந்த வர்ணக்கலவை கொண்டும் உருவாக்க முடியாதது போல இந்த அடிப்படைச் சுவைகளை வேறு எந்தச் சுவைகள் கொண்டும் உருவாக்க முடியாது. இதில் இந்த ஐந்தாவது ஆளான...
கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடிய போது அநாதையாகிப் போனது ராஜபக்சே குடும்பத் தொழிற்சாலை. பதினைந்து வருடங்களாக இத்தொழிற்சாலையை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இனவாதத்...
கொளுத்தும் வெயிலில் குழந்தைக்கு சுகமில்லாமல் போவதைப்போன்ற ஒரு கஷ்டம் இருக்கிறதா என்ன..? மொத்த வீடும், சில கணங்களில் அல்லோலகல்லோலப்பட்டு விடும். குறிப்பாகக் கோடைக் காலத்து இன்ப்லுவென்ஸாவோ, வியர்க்குருவோ, எது வந்தாலும் சரி, அசௌகரியத்தை சரியாகச் சொல்லத் தெரியாத குழந்தைகள் பெற்றோரைப் பாடாகப் படுத்தி...
‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது...