Home » இலங்கை நிலவரம்

Tag - இலங்கை நிலவரம்

இலங்கை நிலவரம்

மாற்றிப் போட்ட ட்யூனும் மாறாத அவலங்களும்

கடைசியாக அது நடக்கப் போகிறது. பொருளாதார நெருக்கடிகளால் மூர்ச்சையாகி இருக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் நிதி ஆதாரத்தின் முதல் கட்டத் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வந்திருக்கிறது. அவ்வளவுதான். பலகட்டத் தடைகளைத் தாண்டி, சொந்த மகளின் கல்யாணக் கோலத்தை நடத்துவதைப் போன்ற பிரக்ஞையுடன்...

Read More
இலங்கை நிலவரம்

ஒன்பதில் சனி

இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்ற தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பைப் பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. ‘தேர்தலா, அது நடக்குமா?’ என்று...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

யாப்புக்கு வைப்போமடா ஆப்பு!

எங்கோ அநாதரவாய்க் கிடந்த அரச வர்த்தமானியொன்றில் இலங்கை வான்படையின் ஏதோ ஒரு தரத்திற்கு ஆட்சேர்ப்பு பற்றிய விளம்பரம் இருந்தது. யாரும் சட்டென்று புரிந்து கொள்ளக் கூடாது என்கிற உன்னத நோக்கத்துடன் விசேடமான தமிழில் நிபந்தனைகள் அச்சேறியிருந்தன. விண்ணப்பதாரி கண்டிப்பாய் இலங்கைப் பிரஜையாய் இருக்க வேண்டும்...

Read More
உலகம் சுற்றுலா

முகராசிக் கட்டணம்

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சில நண்பர்கள் சந்திக்க ஓராண்டுக்கு முன்னர் திட்டமிட்டோம். கொழும்பில் சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் என்பது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆனாலும் இலங்கையில் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பித்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் நாமொன்று நினைக்கத்...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

ஒரு தேசிய கீதப் பஞ்சாயத்து

மக்களுக்கு மட்டுமா கஷ்டம்? இலங்கையில் மக்கள் அளவுக்கே பாடுபடுவது, இங்கே பாடப்படும் தேசிய கீதம்.  உலகின் வேறெந்த நாட்டிலும் தேசிய கீதத்தை முன்வைத்து இவ்வளவு பஞ்சாயத்து இருந்ததில்லை. தமிழில் தேசிய கீதத்தைப் பாடலாமா கூடாதா என்ற சர்ச்சைக்கும் இலங்கையின் சுதந்திரத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே வயது...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

டிராகனுக்குப் பிடித்தது சிங்கக் கறி

‘பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் விமான நிலையம் இருக்கிறது’ என்ற பெயர்ப் பலகையும், ‘வன யானைகள் குறுக்கிடும் பகுதி, கவனம்’ என்று கிலி பிடிக்க வைக்கும் இன்னொரு அறிவித்தல் பலகையும் அடுத்தடுத்து நடப்பட்டிருந்தால் விமானநிலையத்திற்குச் சென்று கொண்டிருக்கும் பயணிக்கு எப்படியிருக்கும்...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

சித்தாந்த வியாபாரிகள்

2018ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதில் இருந்து ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன)க்கு ஒரு அசகாய நம்பிக்கை வந்தது போல இருந்தது. அவர்களது தொண்டர்கள் எல்லாம் தினமும் இந்த வெற்றியைப் பற்றியே பிரஸ்தாபித்தார்கள். பாகிஸ்தானில் இருபெரும் கட்சிகளையும் புறம் தள்ளிவிட்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!