தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என மூன்று அணிகளும் இணைந்து தமிழ்நாடு தழுவிய உண்ணா நிலைப் போராட்டத்தை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்தியது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், செயல்படாத ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...
Tag - ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு ஆர்.என்.ரவி நியமிக்கப்படுகிறார் என 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. பீகாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கேரள மாநிலக் காவல்துறைப் பணியிலிருந்தவர். புலனாய்வுப் பிரிவு, உளவுத்துறை, துணை தேசியப் பாதுகாப்பு...