59. ஏழை மனிதனின் போர் மார்ச் 12-ஆம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து காந்திஜி நடைப் பயணமாகத் தண்டியை நோக்கிப் புறப்பட்டபோது அவருடன் 78 சத்தியாக்கிரகிகள் இருந்தார்கள். அரசாங்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாளான ‘தி ஸ்டேட்ஸ்மென்’ இது பற்றி வெளியிட்ட செய்தியில், “வழக்கமாக காந்திஜியின் நிகழ்ச்சிக்கு...
Tag - ஆனந்த பவன்
42. நேருவின் ராஜினாமா அலகாபாத் நகர்மன்ற தலைவர் என்ற முறையில் ஜவஹர்லால் நேரு நேர்மைக்கு எடுத்துக்காட்டாகச் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருமுறை நகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கான செலவு நகர்மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகி விட்டது. அடுத்த...
27. விவசாயிகளுடன் சந்திப்பு டம்ரான் கேஸ் என்று அழைக்கப்பட்ட அந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் எட்டாயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தன. அந்த வழக்குத் தொடர்பான பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கின. அந்த வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் எல்லோருமே அநேகமாக ஆராவைச் சேர்ந்தவர்கள்தான். இரு தரப்பும்...
24. காந்தி கைது மோதிலால் நேருவின் குடும்பம் செல்வச் செழிப்பானது என்பதால், ஜவஹர்லால் நேரு வக்கீலாகத் தொழில் நடத்தினால்தான் குடும்பத்துக்கு வருவாய் என்கிற நிலை இல்லையே! அது மட்டுமில்லாமல், ஏற்கனவே, வக்கீல் தொழில் பார்ப்பதில் ஜவஹர்லாலுக்கு லேசான சலிப்பு இருந்தது. ரௌலட் சட்டம், ஜாலியன்வாலா பாக்...