தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரத்தின் விலை குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் தீயாய்ப் பரவுகின்றன. இந்த நிலையில்தான், ‘வெறும் நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியது...
Tag - அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பாரதி ஏன் பகைவனுக்கும் அருள வேண்டுமென்று சொன்னான்? ‘பகை...
‘இனிய உளவாக இன்னாத கூறல் / கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’ இந்தக் குறளுக்கு யாரும் அரும்பதவுரை சொல்லி விளக்கத் தேவையில்லை. என்றாலும் நமது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு மட்டும் பொருள் சொல்லித்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. காரணம், அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், திருக்குறள் மட்டும்...