Home » நைஜீரியாவில் பறக்கும் ரஷ்யக் கொடி
உலகம்

நைஜீரியாவில் பறக்கும் ரஷ்யக் கொடி

நைஜீரியக் கொடி வெள்ளையும் பச்சையுமாக இருக்கும். உள்நாட்டுப் போராட்டத்தில் வெள்ளையும் நீலமும் சிகப்பும் கலந்த ரஷ்ய நாட்டுக் கொடியைப் பிடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள் சிலர். எதிர்பார்த்ததை விடக் கூடுதல் கவனம் கிடைத்து தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை உள்ள நாடு நைஜீரியா. இங்கே ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஆரம்பித்த மக்கள் போராட்டம், தொடர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. தவறான ஆட்சியைக் கலைப்பதைக் கருவாகக் கொண்டு போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள் ஜென் Z இளைஞர்கள்.

நைஜீரியா கடந்த 28 வருடங்களில் காணாத பணவீக்க உயர்வைக் கண்டுள்ளது. 39 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருள்களின் பணவீக்கம் மட்டும் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்கள் இந்தப் பணவீக்கத்தால் பசியில் துடிக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்