Home » செல்லச் சிங்கம், செல்லப் புலி
ஆளுமை உலகம்

செல்லச் சிங்கம், செல்லப் புலி

சிங்கம் வளர்க்கும் இளவரசர்

இத்தனை ஆண்டு காலத் தமிழ் சினிமாவில் அரேபிய நாடு என்று குறிப்பிட வேண்டுமென்றால் துபாய் என்று தான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். அதனால் துபாய் தான் தலைநகரம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரம் அபுதாபி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முடியாட்சி. அவை அபுதாபி (Abu Dhabi), அஜ்மான் (Ajman), துபாய் (Dubai), புஜைரா (Fujairah), ராஸ் அல் கைமா (Ras Al-Khaimah), ஷார்ஜா (Sharjah) மற்றும் உம் அல் குவைன் (Umm Al Quwain).

ஹிஸ் ஹைனஸ் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (His Highness Sheikh Khalifa bin Zayed bin Sultan Al Nahyan) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) இரண்டாவது ஜனாதிபதி. நவம்பர் 2004 முதல் மே 13, 2022 இல் அவர் இறக்கும் வரை அபுதாபியின் ஆட்சியாளராகப் பணியாற்றினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!