தமிழகத்தில் தேர்தல் திருவிழா சூடுபிடித்திருக்கிறது. வாக்குக் கேட்டு எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன...
சோதனையா, வேதனையா?
தமிழகத்தில் தேர்தல் திருவிழா சூடுபிடித்திருக்கிறது. வாக்குக் கேட்டு எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன...
ஈசன் திருவடி அடைந்துவிட்டவருக்கு இந்தப் பிண்டம் எதற்கு? இருக்க இடமளித்த ஈசன் உண்ணச் சோறளிக்க மாட்டானா?
பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து சென்றால் விரைவில் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு உள்ளாவோம் எனப் பயந்தது ஓட்டோமான் அரசு.
வரும் ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் இருநூற்று ஐம்பதாவது பிறந்தநாள். அதைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது டிரம்ப்...
தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரியும் தேர்தலுக்குத் தயாராக இருக்கின்றன. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9ஆம்...
உலக வரைபடத்தில் ஒரு சிறிய துண்டு நிலம். நீளம் நாற்பத்தொரு கிலோமீட்டர், அகலம் வெறும் பத்து கிலோமீட்டர். இந்தச் சிறிய நிலப்பரப்பில் இருபத்து மூன்று...
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. பிற எந்தக் கட்சிகளும் வெளியிட்டிராத அளவுக்கு மிக விரிவான அறிக்கையாக...
வெளியே கிளம்பும்போது உங்கள் தலையில் சிவப்பு நிறத் தொப்பி இருக்கிறதா? அப்படியானால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். திடீரென்று வானத்திலிருந்து ஒரு...
2026ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. ‘தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன்...
சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புதிய மனித இனம் பூமியில் வாழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த இனத்துக்கு ‘ஹோமோ...
‘நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை’. இது தொல்காப்பியம். எட்டுவிதமான மெய்ப்பாடுகளைப் பட்டியலிடுகிறது. மெய்ப்பாடுகள்...
ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்று ஓர் ஆய்வு முடிவு வந்திருக்கிறது. அவர் இறந்து நாநூறு ஆண்டுகள் கழித்து எப்படி...
நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் நூறு மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இதுவரை இரண்டு இந்தியர்களே இந்த நூறு மில்லியன் மைல்கல்லைத்...
ஆறு மனமே ஆறு ஜாப்ஸ் இனி இல்லை. ஆனாலும் ஆப்பிள் தொடர்ந்து இயங்க வேண்டும். அவர் இறப்பு ஏற்படுத்திய வெற்றிடம் ஆப்பிளை அலைக்கழித்தது. ஜாப்ஸின் இறப்புக்கு முன்னரே டிம் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார். டிம்மைத் தேர்ந்தெடுத்தது ஜாப்ஸ். இதற்கான எதிர்ப்புகள் ஆப்பிளுக்கு உள்ளும் புறமும் இருக்கவே செய்தன...
சமூகநீதியும் சாதி அரசியலும் பாட்டாளி மக்கள் கட்சி தன் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இருபதுக்கும் குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சிக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பதினெட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பாமகவின் பேரம் பேசும் வலிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக்...
60 மொழி இன்னும் இரண்டொரு நாட்களில் குஜராத் வந்துவிடும் எனும்போதே அஹூஜாவை கையில் பிடிக்கமுடியவில்லை. நடுத்தர வயதைத் தாண்டியவர்போலத் தொற்றமளிப்பவர்போய் இப்படிக் குதிப்பதைப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எரிச்சலுக்கு முக்கியக் காரணம், கண்ணில் படும்போதெல்லாம் இவனுக்கு இந்தி தெரியவில்லை என்பதால்...
மீண்டும் கைது தன் மீதான உரிமை மீறல் பிரச்சினைக்குப் பதிலளித்துப் பேசுகையில், தன்னைப் பழிவாங்குவது மட்டுமே ஜனதா அரசாங்கத்தின் ஒரே லட்சியம் என்று ஜனதா ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கினார் இந்திரா காந்தி. இதற்கு முன்பு தன்னைக் கைது செய்த சமயத்தில் மாஜிஸ்டிரேட் நிபந்தனையின்றி விடுவித்தபோது...
ரத்தம் சிந்தாத போர் 2014 பிப்ரவரியில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டது. ‘இதற்கு மேலும் கிரீமியாவைப் பற்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது. அரசாங்கமின்றி உக்ரைன் குழப்பத்தில் தவிக்கிறது. இப்போதாவது கிரீமியாவைத் திரும்ப எடுத்துக் கொள்வோம்’ என்ற முடிவை அறிவித்தார் புதின்...






