Home » Home 06-06-2023

வணக்கம்

மெட்ராஸ் பேப்பர் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஓராண்டு முழுதும் இந்தப் பத்திரிகையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு தோள் கொடுத்த வாசகர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

ஒரு ஆன்லைன் வார இதழை சந்தா செலுத்தி வாசிக்க வேண்டுமா என்று வியந்தவர்கள், விமரிசித்தவர்கள் பலர். ஆனால் இலவசமாக வழங்கப்படும் எதற்கும் மதிப்பற்றுப் போன காலத்தில் ஒரு சிறிய தொகையாவது சந்தாவாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் அப்படிச் செய்தோம். இதனைச் சரியான கோணத்தில் புரிந்துகொண்டு அங்கீகரித்து, ஆதரித்த அனைவரையும் என்றென்றும் நினைவில் கொள்வோம்.

கடந்த ஜூன் முதல் வாரத்தில் ஆண்டுச் சந்தா செலுத்தி மெட்ராஸ் பேப்பரின் வாசகர்களான அனைவரும் அவர்தம் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் இது. ஒரு தரமான பத்திரிகை தடையின்றி வெளிவர அதுவே பேருதவி ஆகும்.

மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா செலுத்தும் வழிகள்:

1. தளத்திலேயே உள்ள ரேசர் பே.
https://www.madraspaper.com/register/

2. நேரடி வங்கிக் கணக்கு. எங்கிருந்தும் எந்த நாட்டு நாணயமானாலும் பணம் செலுத்த இயலும்.

BUKPET
HDFC Bank - Current Account
a/c 50200068180482
ifsc - HDFC0009069
swift code: HDFCINBB

3. Gpay - 8610284208

4. UPI - 8610284208@UPI

5. Paytm - 8610284208@paytm

ரேசர் பே தவிர மற்ற எந்த வகையில் நீங்கள் சந்தா செலுத்தினாலும், செலுத்திய ரசீதுடன் உங்கள் பெயர்+மின்னஞ்சல் முகவரியை +91 8610284208 என்னும் எண்ணுக்கு வாட்சப்பில் அனுப்பினால் மெட்ராஸ் பேப்பர் சந்தாதாரர் பட்டியலில் இணைக்கப்படுவீர்கள்.

இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். இது உங்கள் பத்திரிகை. இதன் வளர்ச்சி உங்கள் மகிழ்ச்சி என்றாகும்போதுதான் இப்பத்திரிகையைத் தொடங்கியதன் நோக்கம் முழுமை பெறும்.

நம்மைச் சுற்றி

நம் குரல்

எங்கே போகிறோம்?

உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக...

இந்தியா

மம்தாவின் கைகளில் அடங்குமா ‘இண்டியா’?

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய்...

குற்றம்

குற்றங்கள் குறைவதில்லை

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் கதை என்று கேள்விப்பட்டிருப்போம். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குற்ற வழக்குகள் ஆடில்...

  • உலகைச் சுற்றி

    உலகம்

    ஊரெல்லாம் தண்ணீர், திசையெல்லாம் சேதம்

    செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக்...

    உலகம்

    ஓட்டும் உரிமையுடன் ஓட்டுரிமை

    அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவுடன் அனைவரும் உடனே செய்யும் முதல் வேலை, கார் ஓட்டுநருக்கான முழுச் சலுகைகளுடன் கூடிய உரிமத்தைப் பெறுவதே. அப்போதே...

    உலகம்

    ஒரு துப்பாக்கி எடுத்தவன் கதை

    இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும்...

    உலகம்

    பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி

    தேசியகீதம் முழங்க, ரஷ்யாவின் மூவர்ணக்கொடி கம்பத்தில் தவழ்ந்தேறியது. வலதுகைச் சட்டையில் ஜீ முத்திரையோடு வரிசையில் சிறுவர் சிறுமியர். தேசியக்கொடிக்கு...

  • ருசிகரம்

    அறிவியல்-தொழில்நுட்பம்

    ஏ.ஐ. கிளியே, அண்ணனுக்கு ஒரு சீட்டை எடு!

    வேலைப்பளு வாட்டியெடுத்துக்கொண்டிருந்த ஒரு நாளில், `வாழ்க்கை இப்படியே அலுவலக மேஜையோடேயே போய்விடுமா, இதர தனிவாழ்வுத் திட்டங்களை எப்படித் தீர்ப்பது...

    அறிவியல்-தொழில்நுட்பம்

    எது இல்லையோ அது

    புலன்களின் மூலம் நாம் உலகை உணர்கிறோம். நாம் காணும் உலகம், புலன்களிலிருந்து பெறும் தகவல்களைக் கொண்டு நமது மூளை உருவாக்கும் ஒரு பிம்பம். வேறொரு...

  • தொடரும்

    விண்வெளி

    வான் – 1

    அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 68

    68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் – 43

    43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 69

    69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில்  சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...

    Read More
    error: Content is protected !!