Home » Home 31.10.23

இந்த இதழில்

நம் குரல்

நீதிக்குத் தலை வணங்கு

மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...

நம்மைச் சுற்றி

நம் குரல்

நீதிக்குத் தலை வணங்கு

மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...

உலகம்

சாலையெங்கும் ஆரஞ்சு!

துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க...

உலகம்

பைடனுக்கு வந்த சிக்கல்!

ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின்...

உலகம்

இடைக்காலப் போர் நிறுத்தம்

தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி...

சிறப்புப் பகுதி: நல்ல நேரம் (நேர நிர்வாக வழிகாட்டி - பத்மா அர்விந்த்)

பயன்

1. ஒரு நாளைத் திட்டமிடுங்கள்!

எத்தனை முறை முயன்றாலும், ஒரு சிலருக்கு அன்றாடப் பணிகளை முழுதும் முடித்த அனுபவம் இருப்பதேயில்லை. இன்றைய அவசரத் தொழில்நுட்பக் காலத்தில், ஒரு சிலரால்...

பயன்

2. நம்மை நாம் அறிதல்

‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்றொரு பாடல் உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்.? நிச்சயமாகவே நம்மை நாம்...

பயன்

3. திட்டம் போட்டு வட்டம் போடு

பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி எப்போது பேட்டி கொடுத்தாலும் ஒரு விஷயத்தைத் தவறாது சொல்வார்.அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று நள்ளிரவில் வீட்டிற்கு...

பயன்

4. இலக்கைப் பிரித்தல்

சின்னச்சின்னதாக, செய்யக்கூடிய அலகுகளாக நம் வேலையைப் பிரித்துக்கொள்ளுதல் முக்கியம். தினமும் வீடாகட்டும் அலுவலகமாகட்டும்… நீங்கள் கஷ்டப்பட்டு...

பயன்

5. முன்னுரிமை

நாம் செய்ய வேண்டிய பணிகள் அட்டவணையில் எந்த தர வரிசையில் இருக்கின்றன என்பது அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாறும். உதாரணமாக, சில காரியங்கள்...

பயன்

6. தொகு

காலையில் எழுந்திருக்கும் போதே அன்றைக்குச் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் வரிசை கட்டிக்கொண்டு நின்று மலைப்பாக உணருபவர்களில் நீங்களும் ஒருவரா? அலுவலகம்...

பயன்

7. தொகுத்ததை வகு

நீங்கள் சின்னச் சின்னத் தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளப் பழகவில்லை என்றால், தொடங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். தொகுப்பாகப் பணிகளை...

பயன்

8. சிறிய இடைவெளிகளை உபயோகிப்பது எப்படி?

எப்போதெல்லாம் சிறிய இடைவெளி கிடைக்கிறதோ அப்போது கிடைக்கும் இடைவெளி நேரத்தில் முடித்து விடக்கூடிய வேலையை முடித்தல் – Filling gap ஒரு திட்டத்தில் செய்ய...

பயன்

9. ஒன்பது குறிப்புகள்

1. எந்தப் பணிகளைப் பகிர்ந்து கொடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். எல்லாப் பணிகளையும் அடுத்தவரிடம் ஒப்படைக்க முடியாது.. எடுத்துக்காட்டாக, செயல்திறன்...

பயன்

10. சிக்கல்களைக் களைவது எப்படி?

  சிக்கல்களைத் தீர்ப்பது தினசரி நமது குடும்பத்திலும் அலுவலகத்திலும் படிக்கும் பள்ளியிலும் என எல்லா இடங்களிலும் தேவையான ஒரு திறன். சிக்கல்களைத்...

தொடரும்

சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 1

டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள் அனிதா. இருபத்தி மூன்று வயதாகிறது அவளுக்கு. தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை. வேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்ற சராசரி ஐ.டிக்காரர்களின்...

Read More
தொடரும் வான்

வான் -11

“ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத். வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 79

79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 7

07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 78

78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ-7

1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை...

Read More
error: Content is protected !!