சும்மாவே இருந்து லட்ச லட்சமாகப் பணம் சம்பாதிக்கிறார் ஒருவர். பெயர் சோஜி மொரிமோட்டோ. ஜப்பானைச் சேர்ந்தவர். 38 வயதான இவர், ஆண்டுக்கு அறுபது...
நம்மைச் சுற்றி
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதால் இது வியப்பையோ அதிர்ச்சியையோ வேறெதையுமோ...
ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைவிடத் தேர்தல் வெற்றிகரமாக நடப்பதே முக்கியமான செய்தியாகும் அளவுக்கு...
கொல்கத்தாவின் டிராம் போக்குவரத்து தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. டிராம் இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. நூற்றைம்பது ஆண்டுகள்...
ஒரு வழியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். பல நாட்களாகத் தொடர்ந்து வந்த விவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதை...
உலகைச் சுற்றி
சும்மாவே இருந்து லட்ச லட்சமாகப் பணம் சம்பாதிக்கிறார் ஒருவர். பெயர் சோஜி மொரிமோட்டோ. ஜப்பானைச் சேர்ந்தவர். 38 வயதான இவர், ஆண்டுக்கு அறுபது...
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் அரசியல்வாதிகள் கையாளும் சில கல்யாணக் குணங்கள் இருக்கின்றன. ஒன்று மதத்தைக் கையில் எடுக்க...
“பள்ளிக் கூடங்களில் நிகழும் எந்த உற்சவத்துக்கும் இனிமேல் அரசியல்வாதிகளை அதிதியாக அழைக்கக் கூடாது” பதவியேற்ற இரண்டாவது நாளே பட்டையைக்...
உலகில், எண்பது வருடங்களில் மாறாதது இந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலாக மட்டும் தான் இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு சில...
சுவை புதிது
தொடரும்
மாற்றம் ஒன்றே மாறாதது ஏஐ நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எத்துறையானாலும் போட்டி இயல்பு தான். ஆனால் ஏ.ஐயைப் பொறுத்தவரை கூடுதல் சிக்கல் ஒன்றுள்ளது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம். அம்மாற்றத்தின் நிகழ்வேகம். இப்போது ஏ.ஐ மாறிக்கொண்டிருக்கும் வேகத்தில் வேறெந்தத்...
25. ஆட்டோ ராஜா மற்ற முன்னணித்துறைகள் போலவே வாகனங்கள் உருவாக்கம், பயன்பாடு மற்றும் மேம்பாடு முதலியவற்றில் கூகுளும், ஆல்ஃபபெட்டும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. கூகுள் ஆய்வகங்களில் மருத்துவத்திற்கு அடுத்ததாக தானியக்கி வாகனங்கள் ஆராய்ச்சி பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. வாகனங்களை நுட்பங்கள்...
25. எந்த விலை நல்ல விலை? எங்கள் வீட்டருகில் ஓர் உணவகம். அதில் மூன்று பிரிவுகள்: * முதல் பிரிவு, Self Service, அதாவது, நமக்கு நாமே திட்டம். உணவைப் பரிமாறுவதற்கெல்லாம் யாரும் இருக்கமாட்டார்கள். சமைக்கும் இடத்துக்கு அருகில் சென்று நாமே உணவை வாங்கிக்கொள்ளவேண்டும். அந்தத் தட்டை வைத்துச் சாப்பிடுவதற்கு...
124. ஃபெரோஸ் மரணம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனதும் இந்திரா கட்சியின் காரியக் கமிட்டியில் இருந்து தன் தந்தை நேருவை நீக்கிவிட்டார். இது ஒரு ஸ்டன்ட் என்றால் அது மிகையில்லை. காரணம், காரியக் கமிட்டி உறுப்பினர் என்ற அந்தஸ்த்து இல்லாது போனாலும் நேருவுக்கு, காரியக் கமிட்டிக் கூட்டங்களுக்கு நிரந்தர...
25. வாங்க பேசலாம் 800 கோடிக்கும் மேல் மக்கள் இந்த உலகில் வசிக்கிறார்கள். 7000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் பேசும் மொழிகள் எத்தனை தெரியுமா? சுமார் 200 மட்டுமே. ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசும் மொழிகள் என்று தோராயமாக 6000 மொழிகள் உள்ளன...