ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு...
இந்த இதழில்
நம்மைச் சுற்றி
ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு...
உலகைச் சுற்றி
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும்...
மேலும் ரசிக்க
சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய உணவு செயலி நிறுவனம் ஓர் விளம்பரத்தைக் கொடுத்திருந்தது. எங்கள் நிறுவனரிடம் நேரடியாக வேலை செய்யத் தலைமைப் பணியாளரைத்...
பாக்கெட் உணவுப் பொருள்கள். காலையில் எழுந்தவுடன் எடுக்கும் காபிப் பொடியில் தொடங்கி, பிஸ்கட், சாக்லேட், பழச்சாறு, கெச்சப் என பாக்கெட்டில் அடைத்து...
தொடரும்
iv. சீனா உயிரைத் துச்சமாக மதித்து எதிரியுடன் சண்டையிட ஆயத்தமாக இருக்கும் வீரர்களிடம் சண்டைக்கலைப் பயிற்சி இருப்பது இயல்பு. இந்த இயல்புக்கு மாறாக, அமைதியைப் போதிக்கும் துறவிகளிடமிருந்து ஷாவோலின் குங்ஃபூ என்னும் ஒரு சண்டைக்கலை உருவானது. அது இன்றைக்கு உலகப் புகழ் பெற்று எல்லா நாட்டிலும் பரவி நிற்கிறது...
மூன்று வித மரணம் சிறிய கோழிப்பண்ணையை அவன் தனியாக நடத்தி வந்தான். திருமணமாகாதவன். அவன் மணக்க எண்ணியிருந்தது அந்தக்கிராமத்தில் இருந்த அழகியொருத்தியை. ஆனால், நகரத்தில் தட்டச்சு வேலையில் இருந்த ஒருத்தியுடன் அவனுக்குப் பழக்கமிருந்தது. இவன் தன்னை மணக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டாள் அவள்...
ஊர் கூடிக் கட்டிய அணை நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மாநிலங்களே முரண்படுகிறபோது நாடுகள் எப்படி ஒற்றுமையாகச் செயல்படும்? ஒரு பக்கம் எகிப்து வளர்ச்சி அடைந்தாலும் சூடானும் எத்தியோப்பியாவும் ஏன் இன்னும் வறுமையில் வாடுகின்றன? எத்தியோப்பியாவில் 3% மக்களுக்கு மேல் பலருக்கு இன்னும் மின்சார வசதியே இல்லை...
34. மதிப்பைக் கூட்டும் மதிப்பெண் பெரியவர்கள் சிறுவர்களை வாழ்த்தும்போது, ‘நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’ என்பார்கள். இதன் பொருள், ஊருக்குள் யாராவது நம்மைப்பற்றி விசாரித்தால் அவர்கள் நல்லவிதமாகப் பேசவேண்டும், ‘அவர் நல்லவர், நீங்கள் அவரோடு பழகலாம்’ என்று மனமாரப்...
129 தாயும் அன்னையும் ஓவியர் அச்சுதன் கூடலூர் முதல் பிரபஞ்சன் முருகேச பாண்டியன் வரை தங்கியிருந்த, கலை இலக்கியத்துக்கு ஆகிவந்த மேன்ஷன் என்று சொல்லி, இவன்தான் சுகுமாரனை ஜானிஜான் கான் தெருவில் கொண்டுபோய் தங்க வைத்தான். அன்று எதோ ஒரு பண்டிகை. அதைப் பற்றி இவனுக்குப் பெரிதாக ஒன்றுமில்லை – ஒருநாள்...
நிற்க அதற்குத் தக ஹோம் ஒர்க் செய்தீர்களா? என்ன ஹோம் ஒர்க் என்போர், சென்ற அத்தியாயத்தை அணுகவும். இரண்டு வகையான ப்ராம்ப்ட்கள் உண்டென்று பார்த்திருந்தோம். ஜீரோ ஷாட். ஃப்யூ ஷாட். இதில் ஜீரோ ஷாட் ப்ராம்ப்டிங் குறித்து விரிவாகப் பார்த்தோம். இப்போது ஃப்யூ ஷாட் ப்ராம்ப்ட்டிங் பற்றித் தெரிந்து கொள்வோம்...