Home » Archives for ராஜேஷ் பச்சையப்பன் » Page 2

Author - ராஜேஷ் பச்சையப்பன்

Avatar photo

வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 13

13. ஒலி உங்களை மிகவும் பயமுறுத்திய பேய்ப்படம் ஒன்றை மீண்டும் பார்க்க நேர்ந்தால் அந்தத் திரைப்படத்தில் மிகமிகப் பயமுறுத்தும் காட்சியொன்றை சத்தமில்லாமல் ஊமைப்படமாக ஒருமுறை பார்க்கவும். நிச்சயம் உங்களுக்குத் துளியளவும் பயமோ, அதிர்ச்சியோ இருக்காது. காரணம்..? காலங்காலமாகப் பேய்ப்படங்கள் சப்தங்களின்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 12

12. ஒளி போருக்கு ஆயத்தமாகிப் பரிவாரங்களைத் தயார்படுத்துவதற்கு முன்னதாக, போராயுதங்களைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து வைத்துக்கொள்வது அவசியம். கேமரா. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் நாகேஷ் முதல் ‘அவள் வருவாளா’ தாமு வரை இயக்குநர் கனவோடு இருக்கும் சினிமா பைத்தியங்கள் அத்தனை பேரும் கட்டை விரலையும் ஆள்காட்டி...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 11

11. பத்து வீடு, பதினைந்து கல்யாணம் “வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்” கேள்விப்பட்டிருப்போம். இடம் வாங்கி, ஆள் பிடித்து, அஸ்திவாரம் போட்டு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்குவதில் ஆரம்பித்து வீட்டைக் கட்டி முடித்து புதுமனை புகுவிழா நடத்தி, குடியேறுவதகுள் நாக்குத்தள்ளி விடும்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 10

10. தேன் வைத்தியம் உதவி இயக்குநர்கள் என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே பொருந்தக்கூடிய விஷயம்,  ‘தோல்வியைப் பற்றிய பயம்’. கத்திமேல் நடப்பது போலக் கடுமையான பயணத்தைக் கொண்ட உதவி இயக்குநர்களுக்கு ஒரு புள்ளி அதிகமாகவே இந்தப் பயம் இருக்கும். “நாம் எல்லோரும் ஜெயிக்கத் தான்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 9

9. உடம்ப கவனிங்க முதல்ல. சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்கள் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவை. அவை போக மீதமிருக்கும் அனைத்துத் துறையினரும் தொழிலாளி வர்க்கத்துக்குள் அடங்குபவர்கள். இதில் அதிகச் சுரண்டலுக்கு உள்ளாகிறவர்கள் உதவி இயக்குநர்கள். படப்பிடிப்பின் நடக்கும்போது நடிகர்கள் முதல் லைட்மென் வரை ஒரு...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 8

8. சிக்கனம் மெக்கானிக் ஒருவர் தன்னிடம் கார் பழுதுபார்க்க வந்த இதய அறுவைச் சிகிச்சை நிபுணரைப் பார்த்து “ஏன் சார் நா கார் இஞ்சின்ல பாக்குற அதே ரிப்பேர் வேலைய தான நீங்க மனுஷ இதயத்துக்குப் பண்றீங்க. எனக்கு மட்டும் ஆயிரத்துல சம்பளம்; உங்களுக்கு மட்டும் ஏன் லட்சத்துல சம்பளம்?” என்று கேட்டார்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 7

7. உப்புமா கம்பெனிகள் உதவி இயக்குநர்கள் உழைக்கும் வர்க்கமென்றால், தயாரிப்பு நிறுவனங்கள் முதலாளி வர்க்கம். சினிமா ஆசையோடு ஊரை விட்டு ஓடிவரும் கூட்டத்தின் ஒரு சிறு பகுதியான உதவி இயக்குநர்களைப் பற்றி மட்டும்தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தக் கூட்டத்தின் பெரும்பான்மை என்பது வேறு விதமானது. ஹீரோ...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 6

6. திரைக்கதை திரைக்கதை எழுதும் கலையைப்பற்றி பல நிபுணர்கள் பல புத்தகங்களில் எழுதிவிட்டனர். ஆனாலும் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை விட சக மாணவன் தரும் விளக்கம் இன்னும் எளிமையாக இருக்கும் அல்லவா? அதே போலத்தான் இந்த அத்தியாயத்தில் நாம் பார்ப்பதும். இந்த உத்திகள் யாவும் கோடம்பாக்கத்தின் அனுபவசாலி உதவி...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 5

5. கதை சொல்லிகள் ஆதி மனிதன் தான் வேட்டையாடிய அனுபவத்தையும் அச்சமயங்களில் நடந்த திகிலூட்டும் சம்பவங்களையும் தன் கூட்டத்தினருக்கு – குறிப்பாக மனைவி மக்களுக்கு விளக்கிச் சொல்லி இருப்பான். வார்த்தைகளால், ஒலிகளால் விளக்கியது போக குகைகளில் உள்ள பாறைகளிலும் ஓவியங்களாகவும் வரைந்து காட்டி இருப்பான்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 4

4. ஆறு பேரைக் கடக்கும் கலை ‘வாஷிங்டன் ஸ்கொயர்’ என்பது வாஷிங்டன்னில் இல்லை;  நியூயார்க்கில் உள்ளது. அங்கே ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிளில் வித்தை காட்டும் டேனியலை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? சரி, விடுங்கள்.  கென்யாவின் அதிபர் Uhuru Kenyatta வை உங்களுக்குத் தெரியுமா? தாலிபன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!