92. அறிந்தவை அவன் திரண்டிருந்தானா, சிதறியிருந்தானா என்று அவ்வளவு எளிதாக யாரும் உணர்ந்தறிய இயலாது. ஆனால் வேறொன்றாகியிருந்தான் என்பதைக் கண்டதும் தெரிந்துகொள்ள முடியும். அவன் வந்து சில தினங்களே ஆகியிருந்தன என்றாலும் வித்ருவில் வசிக்கும் பிராமணர்கள் யாருக்கும் அவன் வேண்டாதவனாகியிருந்தான். பிராமணர்கள்...
இதழ் தொகுப்பு 2 weeks ago
92. அடையாளங்களின் சுமை அகமதாபாதைச் சேர்ந்த நானாலால் சிமன்லால் மேத்தா என்பவர் I.C.S. (இந்தியக் குடிமையியல் சேவைத்) தேர்வில் வெற்றிபெற்றிருந்தார். உள்ளூர் நாயகரான அவரை வரவேற்கும்விதமாகப் பிரேமாபாய் அரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குக் காந்தியும் அழைக்கப்பட்டிருந்தார்...
பணத்தின் மதிப்பை அறிந்த ஒரே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவின் பிரதமராக இருந்தோரைப் பட்டியலிட்டால் நேருவுக்குப் பிறகு, நாம் இந்தியராகப் பெருமை கொள்ளத் தக்க பிரதமரும் இவரே. மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் இராஜ்யசபா உறுப்பினராகப் பதவியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார்...
இந்த வருடத்தின் முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது...
2024 ஆம் ஆண்டினை நாம் துபாயில் துபாய் ஃபிரேம் கட்டடத்தின் முன்னால் நின்று வாண வேடிக்கைகளை ரசித்துக் கொண்டு வரவேற்றோம். இங்கிலாந்தில் வாண வேடிக்கைகளைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் சில மணி நேரங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு பார்க்குமளவுக்கு ஆர்வமில்லை. அதனால் இவ்வாண்டு துபாய் சென்ற போது வாண...
இரயில் நிலையத்தின் கிடங்கு ஒன்று. அங்கே அனுமதியில்லாமல் சுவரோவியம் வரைகின்ற பையனைப் பிடிக்க ஓடி வருகிறார் பாதுகாவலர். உடன் அவருடைய நாயும். வழி எங்கும் பொற்காசுகள் சிந்தியிருக்கிறன. இப்படியான ஓர் ஓட்டம் கடந்த பத்தாண்டுகளாக நிற்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது என்றால் நம்ப முடியுமா? இதைப்...
137. கனிந்த காதல் சோனியா காந்தியின் இயற்பெயர் எட்விக் ஆன்டோனியா அல்பினா மைனோ. 1946 டிசம்பர் 9ஆம் தேதி இத்தாலியில் சுமார் 3000 பேர் வசிக்கும் விகென்சா என்ற ஒரு சின்ன ஊரில் பிறந்தார். இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியின் பரம விசிறியான ஸ்டெஃப்னோ மைனோ – பாவ்லா மைனோ தம்பதியரின் மகள். இரண்டாம் உலகப்...
38. சேமிப்பும் முதலீடும் அன்றைய அரசர்கள் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கருவூலம் என்கிற இடத்தில் நிரப்பிவைத்தார்கள். அதன்பிறகு, தேவை உள்ளபோது அதிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துச் செலவழித்தார்கள். கருவூலம் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய, பாதுகாப்பு நிறைந்த அறைதான். பின்னாட்களில் அந்த இடத்தைப்...
2024ஆம் ஆண்டறிக்கையைப் புத்தக வாசிப்பிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு நான் வாசித்தது குறைவு. ஆனாலும் மனக்குறை இல்லை. காரணம், படித்ததில் பெரும்பாலானவை க்ளாஸிக் வகைப் புத்தகங்கள். காகங்கள் (சிறுகதைகள் 1950-2000, சுந்தர ராமசாமி. அசோகமித்திரன் சிறுகதைகள் (தொகுதி 1), ஒரு யோகியின் சரிதம், தமிழ் அறிவோம்...
அடியொற்றிச்செல்லும் அறிவியல் எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர் அதன்பின் விழிக்கவே இல்லை. சரியாக, காதுக்குக்கீழேயுள்ள கழுத்துப்பகுதியில் சுத்தியல் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருந்தனர். சந்தேகமில்லை. சைக்கோ...