பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம் என்றும் சொல்லிக்கொண்டேன். இன்னும் அரை நாழிகை நடந்தால் அவனது ஆசிரமத்தை நெருங்கிவிடலாம். கடமையைச் செய்து முடித்த பின்பு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்...
இதழ் தொகுப்பு 3 weeks ago
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் வாயாரப் புகழப்பட்டிருந்தது, இந்தியாவில் அவர் தொடங்கவிருக்கும் நடவடிக்கைகளைப்பற்றிய எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும்...