4. ரானடேவின் மாணவர் 1885ம் ஆண்டு, பத்தொன்பது வயதான கோபால கிருஷ்ண கோகலே முதன்முறையாக மேடையேறினார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய அந்தச் சொற்பொழிவு அவருடைய ஆங்கில மொழி வல்லமைக்காகவும் தகவல்களை எடுத்துரைத்த திறமைக்காகவும் மிகுந்த பாராட்டுகளை...
இதழ் தொகுப்பு October 5, 2024
4. தோன்றாத் துணை நீ என்னைத் தொட்டாயா என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு மீண்டும் கேட்டேன். ‘இல்லை சகோதரனே’ என்று கன்னுலா சொன்னாள். ‘அப்படியா? என் உச்சந்தலையில் ஓர் உள்ளங்கை படிந்து மீண்டது. கணப் பொழுதுதான் இருக்கும். ஆனால் கரம் பட்டதை உணர்ந்தேன். பிரமையல்ல.’...