கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை திருமலையில் (திருப்பதி) சநாதன தார்மிகக் கருத்தரங்கம் என்ற பெயரில் மூன்று நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள் ஏராளமானோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கில் பல்வேறு...
இதழ் தொகுப்பு February 7, 2024
இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிருக்கென மாநில அளவில் கொள்கைகளை வகுக்கத் தமிழ்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த மாநில மகளிர் கொள்கைக்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வரைவுக் கொள்கையை 2021 டிசம்பரில்...
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்குப் போதாத காலம் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. இப்போது நடப்பது, போதவே போதாத காலம். கட்டக்கடைசியாக அவர் செய்துகொண்ட மூன்றாவது திருமணம் இப்போது அவர் கழுத்தைப் பிடிக்கிறது. இஸ்லாமிய விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் என்பது குற்றச்சாட்டு. அதுசரி. ஒழித்துக்கட்டிவிடுவது என்று முடிவு...
“டெய்லி இட்லி, தோசை, இல்லன்னா உப்புமா. வீக்கெண்ட் வந்தா பூரி, சப்பாத்தி. போரடிக்குது அத்தாட்டி. ஏதாவது புதுசா டிரை பண்ணலாம்னா இவருக்கு, பசங்களுக்குப் பிடிக்குமான்னு யோசனையாயிருக்கு. கஷ்டப்பட்டு பண்ணி வேஸ்டாகிடுச்சுன்னா என்ன பண்றது?” ஊரிலிருந்து வந்திருந்த அத்தைப் பாட்டியிடம் புலம்பிக்...
தேர்தல் திணைக்களம் ஜனாதிபதி ரணிலுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. ஆம். இது இலங்கைக்குத் தேர்தல் ஆண்டு.அரசியல் சாசனப்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கும், அக்டோபர் 17ம் தேதிக்குமிடையில் நடத்தியே ஆகவேண்டும். இலங்கைக்கு என்று ஒரு...
பெரிய புயல் காற்று, சோலையைக் கடக்கும் போது எண்ணற்ற இளம் செடிகள் சீற்றம் தாளாது கீழே விழுவதைப் புயல் அறியாது. அதே போலச் சமூக மாற்றங்கள் நிகழும்போது பக்க விளைவுகளாகப் பல விபரீதங்களும் நிகழும். காலப்போக்கில் அரசியல் சட்டங்களும் சுமூக விதிகளும் தீயன குறைத்து நல்லதை அதிகரித்து மாற்றங்களை நிலைக்கச்...
மாலத்தீவின் ஜனாதிபதி முய்ஸு சீன அதிபரோடு கைகுலுக்கிய கையோடு இருபது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு வந்து சில தினங்கள்தான் இருக்கும். சியாங் யாங் ஹாங் 3 என்று பெயரிடப்பட்ட சீனக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளைய வந்துகொண்டிருந்தது. நிச்சயம் அது ராணுவக் கப்பல் இல்லை. சீன ஆராய்ச்சிக்...
17 – இரண்டாவது சுதந்திரம் 18 – ஆகஸ்ட், 1991 கர்பச்சோவின் ஓய்வு இல்லம் கிரீமியா. அரசாங்க உயரதிகாரிகள் நால்வர் அழைப்பின்றி கர்பச்சோவைச் சந்திக்க வந்தனர். இரண்டு கையெழுத்துகளை மட்டும் கோரினர். ஒன்று நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதற்கு. மற்றொன்று துணை அதிபர் கெனாடி எனாயெவ் பெயருக்கு...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, வயது மூப்படைவதனைத் தடுக்கும் மருந்தொன்றை வெளியிட இருப்பதாக, கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல வருடகால ஆய்வு, தற்போது இறுதிக் கட்டத்தினை எட்டியிருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் இந்தப் புது மாத்திரைகள் சந்தைக்கு விடப்படும் என்றும் பல்கலைக்கழக இணையதளத்தில்...