ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கடுமையாகத் தோற்றதற்கும் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மிக அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தார்கள்; பட்டியில் அடைத்தார்கள்; பிரியாணி போட்டார்கள் என்று சொல்லப்படும் காரணங்களை முழுமையாக...
இதழ் தொகுப்பு 3 weeks ago
“மேடம் என் பொண்ணு ஒரு குண்டைத் தூக்கி போடறா” என் உதவியாளர் (35 வயதுப் பெண்) ஒரு நாள் பரபரப்புடன் வந்தார். “வேலை செஞ்சுகிட்டே படிக்கிற மாதிரி கொரியாவுல ஒரு கம்பெனில எனக்கு வேலை வாங்கிட்டேம்மா. என்னைப பத்தி டீடெயில்ஸ் ஏர் மெயில் அனுப்பணும். போஸ்ட் ஆபீஸ் போகலாம் வா அப்படிங்கறா. எனக்கு பயமா இருக்கு...
கறுப்பு வண்ணத்தில் சாதாரண உடை, தனக்குப் பின்னால் இருக்கும் திரையில் கறுப்பு வண்ணக் காட்சி, அதில் ஒரு சில வார்த்தைகள் வெள்ளை நிறத்தில் அவ்வளவு தான். ஆனால் அரங்கில் இருக்கும் அனைவரும், அதை காணொலியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் அவர் விற்கும் எந்தக் கணினியையும் எவ்வளவு விலை...
இங்கிலாந்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு அறிக்கை, இங்கிலாந்தில் முன்பைவிடப் பெண்கள் அதிகமான அளவில் பணியில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அதாவது, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை எழுபத்திரண்டு...
‘சோபியா’ இளஞ்சிவப்பு வர்ணச் சேலை கட்டியிருந்தாள். கல்கத்தா நகரத்துக் கல்லூரி மேடையொன்றில் ஆரத்தி எடுக்கப்பட்டு அமோகமாக வரவேற்கப்படுகிறாள். அவளது முகம் மகழ்ச்சியில் பிரகாசிக்கிறது. கல்லூரியின் மாணவர்களைப் பார்த்து, “உங்களது முகங்களில் நம்பிக்கை தெரிகிறது! நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”...
சுமார் 500 வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது அந்த ஊருக்கு ‘எருமை நாடு’ என்று பெயர். ‘மைசூர்’ என்றால் நமக்குப் புரியும். அதன் எல்லையில் ஒரு மலைக்கிராமம், படகஹள்ளி. கிராமம் என்றால் சிறிய.. மிகச்சிறியதொரு கிராமம்- அங்கே வாழ்ந்தது ஒரேயொரு குடும்பம். தந்தையை இழந்த அந்த வீட்டுக்குத் தாய்தான் பிரதான...
எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கார்த்திக் என்பவர் தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் மீ டூ இயக்கத்தின் அடுத்த அலை ஆரம்பமாகி இருக்கிறது. டாரனாபர்க் 2006-ல் மீடூ என்ற வார்த்தையைப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தினார்...
புற்றுநோய் சிகிச்சைக்குப் பலவிதமான மருந்துகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றுள் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகியவை முக்கியமானவை. இவைதவிர நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளும் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து ஒருகாலத்தில்...
இது இன்டர்நெட் காலம். இன்டர்நெட் இணைப்பின் வேகம்தான் நமது அன்றாடச் சுறுசுறுப்பையே நிர்ணயிக்கிறது. தகவல்களைத் தேட இன்டர்நெட், சேவைகளைப் பெற இன்டர்நெட். இதனால் இன்டர்நெட் மீதான நமது சார்பு சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு...
நூற்றுக் கணக்கான பெண் எழுத்தாளர்கள் எழுதிக்குவிக்கும் காலமாக இது இருக்கிறது. வாரப் பத்திரிகைகளும் சரி, சிற்றிதழ் வட்டமும் சரி. இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. கிண்டல் செய்ய மட்டும் அவ்வப்போது மாத நாவல் எழுதும் பெண் எழுத்தாளர்களை இழுப்பார்கள். ஆனால் லட்சக் கணக்கான தமிழ் வாசகர்களின்...