Home » Archives for January 18, 2023 » Page 2

இதழ் தொகுப்பு January 18, 2023

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 8

கருவில் திரு ஏதாவதொரு காரணத்தினால் மனித உடலின் உடல் உறுப்புகளோ அல்லது உறுப்பின் ஒரு பகுதியோ பாதிக்கப்படுமாயின், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினை மீட்க இந்த மீளுருவாக்க மருத்துவம் (regenerative medicine) ஒரு மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த மீளுருவாக்க மருத்துவத்திற்கு மிக முக்கியமான தேவை ஸ்டெம்...

Read More
விழா

உலகெங்கும் தமிழர்; உளமெல்லாம் தமிழ்

ஜனவரி 12ம் தேதியை அயலகத் தமிழர் தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்து. அதன் முதல் சந்திப்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் காணொலி உரையுடன் கடந்த ஆண்டு அயலகத் தமிழர் தின விழா நடந்தது. இந்த 2023இல், அயலகத் தமிழர் தின விழா, அயலகத் தமிழர்கள் நேரில் ஒன்றுகூடும் நிகழ்வாக, தமிழ்நாடு...

Read More
உலகம்

இன்னொரு திவால் சரித்திரம்

டியாகோ மரடோனாவின் திருமுகமும், பந்தைக் கடத்திக் கொண்டு ஓடும் லயனல் மெஸ்ஸியின் மின்னல் வேகக் கால்களும், மூன்று முறை உலக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டிகளை வென்ற மகத்தான தருணங்களுமே ஆர்ஜென்டீனா என்றதும் உலக ஜனத்தொகையில் பாதிப் பேருக்குச் சட்டென்று ஞாபகத்தில் வந்து குவியும். ஆனால் கடந்த ஏழு தசாப்த காலமாய்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 34

34. சௌரி சௌரா பஞ்சத்தில் வாடிய பர்தோலி விவசாயிகள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கருணை காட்ட மறுத்தது மட்டுமில்லாமல், வரியையும் அநியாயமாக உயர்த்தியது. அதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக 1918-19 காலகட்டத்தில் கேடா மாவட்டத்திலும், (இன்றைய குஜராத்) சம்பரண்...

Read More
கலாசாரம் சமூகம்

வீரம் விளைஞ்ச மண்ணு

ஜல்லிக்கட்டு தமிழர் மரபில் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்று. இது ஒரு திருவிழாவைப் போல ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் தமிழக மாவட்டங்களில்  நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும்  ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த...

Read More
நுட்பம்

ஜிமெயில் ரகசியங்கள்

என்ன தான் எல்லா வேலைகளையும் வாட்ஸ் ஆப்பில் செய்தாலும் அலுவல் பணிகளுக்கு, வரி செலுத்த, பொருட்களை வாங்கும் போது ரசீதுகளுக்கு இன்றும் மின்னஞ்சல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல் என்றாலே நம் எல்லோரிடமும் இருப்பது கூகுள் நிறுவனத்தின் இலவச ஜிமெயில் கணக்குத்தான். ஜிமெயில் செயலி எல்லோருடைய செல்பேசியிலும்...

Read More
விழா

வாசகர் திருவிழா – 13 புத்தகங்கள் வெளியீட்டு விழா

ஜனவரி 11, 2023 புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மெட்ராஸ் பேப்பரின் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அரங்கு நிறைந்த இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள்: சுவாமி ஓம்காரின் ‘சித் நஸீமா ரஸாக்கின் ‘தளிர்’, ‘சூஃபி ஆகும் கலை’ பிரபு பாலாவின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!