Home » Archives for January 4, 2023 » Page 2

இதழ் தொகுப்பு January 4, 2023

உலகம்

கால்பந்தாட்ட வீரர்களைக் கால்பந்தாக்குவோம்!

உங்களுக்கு மஹ்சா அமினியை நினைவிருக்கிறதுதானே..? சில மாதங்களுக்கு முன் இருபத்திரண்டு வயதான, குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண் மஹ்சா அமினி, அறநெறிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமினி, உயிரற்றவராகத்தான் வீட்டுக்குத் திரும்பினார். அதைத் தொடர்ந்து, அங்கும் இங்கும் பல போராட்டங்கள்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 31

31 போனதும் வந்ததும் குர்த்தாவின் கைகள் இரண்டையும் ஒரே அளவில் இருக்கும்படியாக, நான்கு விரற்கடை அகலத்தில் பட்டையாக மடக்கி  மடக்கி முழங்கை முட்டிக்கு மேல் ஏற்றி விட்டால், இலக்கியச் சிந்தனை போன்ற கூட்டங்களில் கேள்வி கேட்க கம்பீரமாக இருக்கிறது என்று ஆரம்பித்த பழக்கத்தில் அன்று மெனக்கெட்டது வம்பாகப்...

Read More
நகைச்சுவை

‘எலி’யானாவின் நடனம்!

இகவுக்கு எலிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அது தும்பிக்கைமுகக் கடவுளின் வாகனம் என்பதால் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால் உங்களுக்கு பூஜ்யம் மார்க். இகவின் மனைவிக்கு எலிகள் என்றால் கிஞ்சித்தும் பிடிக்காது. எனவே, இகவுக்கு எலிகள் என்றால் மிகப் பிடிக்கும். அப்படியாகப்பட்ட இகவே ஒருசமயம்...

Read More
இந்தியா

ஓர் அங்குல நிலமும் உனக்கில்லை!

சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லைக் கோட்டில் அவ்வப்போது மல்லுக்கு நிற்கும். மொத்த தேசமும் பக்தியோடு “எல்லையில் ராணுவ வீரர்கள்” எனப் பேசத் தொடங்கும். நாடாளுமன்ற அவைகள் விளக்கம் கேட்டு முடக்கப்படும். ராணுவத் தலைமை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தும். தேர்தல் நேரமென்றால் இந்திய...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் -6:

காப்பி-யத் தலைவன் லக்‌ஷ்மன் நரசிம்மன். இந்தப் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பரவாயில்லை. இப்போது கேள்விப்பட்டுவிடுங்கள். 1967ம் ஆண்டு பூனேயில் பிறந்த இவர் பிறக்கும் முன்னரே இவரது அக்கா இறந்து விட்டார். பின்னர் இவர் ஆறு வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவருடைய இரண்டு வயது மூத்த...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 6

மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை ( 1866 – 1947) அந்த மாணவர் முதுகலை வகுப்பில் படிக்கிறார் (அந்நாட்களில் இது எம்.ஏ -இது பிறகு இண்டர்மீடியட் வகுப்பானது). வருடம் சற்றொப்ப 1880’களில் இருக்கலாம். தனக்குப் பாடமாக இருந்த சேக்சுபியர் நாடகம் ஒன்று மாணவரை மிகவும் கவர்கிறது. அதற்கு நல்ல உரை ஒன்றை எழுதி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!