Home » ஒரு குடும்பக் கதை – 12
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 12

இள வயதில் நேரு

12. சாகசம் 

இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த ஜவஹர்லாலின் கருத்துகள், மிதவாதியான மோதிலாலின் கருத்துகளோடு ஒத்துப் போகவில்லை. அவர்களின் அதிருப்தி, அவர்கள் எழுதிக்கொண்ட கடிதங்களில் வெளிப்பட்டது. மிதவாதிகளின் அ-மிதவாதிகள் மீதான ஜனநாயகமற்ற போக்கு மகனின் கண்டனத்துக்குள்ளானது கண்டு வெகுண்ட மோதிலால், மகன் இங்கிலாந்தில் படித்தது போதும்; இனி இந்தியா வந்து தனது நேரடிக் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் இருக்கட்டும் என்றுகூட நினைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!