Home » உக்ரையீனா – 15
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 15

வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்குச் செல்லும் உக்ரைன் அகதிகள்

15. முடியாத யுத்தம்

ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு. இயேசுநாதர் பிறப்பதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதக் குடியேற்றம் நிகழ்ந்த பிராந்தியம் என்று தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன. தனிச் சிறப்பு என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்பதனாலேயே ஒரு தேசத்தின் எல்லைகளை ஆளுக்குக் கொஞ்சமாகப் பிய்த்துக்கொள்வது நியாயமற்றது அல்லவா?

சென்ற வாரம் காலமான சோவியத் யூனியனின் கடைசி அதிபர் கோர்பசேவ், இந்த உக்ரைன் யுத்தம் தொடங்கியபோது கஷ்டப்பட்டுக் கண்ணீரை அடக்கிக்கொண்டு மென்மையான சொற்களில் அதை வன்மையாகக் கண்டித்தது நினைவிருக்கலாம். அதற்குப் பழி தீர்க்கும் விதமாக அவரது இறுதிச் சடங்கில் புதின் கலந்துகொள்வதைத் தவிர்த்ததெல்லாம் சரித்திர அபத்தம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Dear Para,
    Thanks for this Ukrainian History.
    Please Start (restart???) Russian History as you mentioned us during 2012-BookFair from next week!
    Cheers….

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!